பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கிறிர்கள். திருடன் இரவில் கொள்ளை அடிக்கிருன். பணக் காரன் பகலில் கொள்ளை அடிக் கிருன். . முத்தையன் . ஏன் நீ கொள் ளை அடிக்கக் கூடாது ? உன்னைத் த டு த் தவ ர் யார் ? எங்களைக் கொள்ளை அடிக்கச் சொன்ன வர் யார் ? நாங்கள் எப்படி கொள்ளை அடிக்கிருேம் ? சங்கரன் : வியாபாரம் செய்கிறீர்கள். கொள்ளை அடிக்கிறீர்கள். முத்தையன்! நீயும் வியாபார ம் செய்யலாமே! வியாபாரம் எல் .ே லாரு க்கு ம் பொதுதானே ! இன்னர் செய்யலாம் இன்னர் செய்யக் கூடாது, என்ற தடை கிடையாதே ! சங்கரன் : வியாபாரம் செய்ய முதல் வேண்டுமே. வெறுங் கையை முழம் போட முடியுமா ? 13 முத்தையன் : எங்களுக்கு மட் டும் முதல் வைத்துக் கொடுத்தவர் யார் ? நான் எப்படி முழம் போடுகிறேன் ? உன் கைகளை விட என் கைகள் குட்டையாய் இருப்பதைப் பார். சங்கரன் : உன் அப்பன், பாட்டன் முதல் வைத்துவிட்டுப் போய் இருக்கலாம். முத்தையன் : ဠာ ' அப்படியா ? என் அப்பன், பாட்டனுக்கு முதல் வைத்துக் கொடுத்தவர் யார்? உலகத்து வியாபாரிகள் எல்லோ ரும், பிறர் வைத்த முதலிலா வியாபாரம் செய்கிருர்கள் o சங்கரன் : ஊம், பின்னே எப்படி? யாராவது கை கொடுத்துத் து.ாக்கி விட்டுத்தான் இருக்க வேண்டும்.