பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 97

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும் (156) என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தையே மாவலியின் வாய்மொழியாகக் கூறுவான்.

இவ்விடத்தின் தசரதனின் கொடைநலத்தைக் கூறும் கவிஞன்.

"ஈந்தே கடந்தான்

இரம்போர்க்கடல்" என்று விளக்குவான். இங்ங்னம் ஈகை என்ற பண்பாட்டுச் சிறப்பு ஒருவாறு காட்டப்பெற்றது.

63. பாலகா. அரசியல் - 5