பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

குது நிகழ்ந்ததை சாது உணாநது

மறுகண மேதன் மனைக்கு வந்தான். வானை ஆளும் வேந்தன் உடனேபூனை வடிவில் புறப்பட லானான்!

பூனைக் கண்ணைப் பார்த்தே யாரென ஞானக் கண்ணால் ஞானி அறிந்தான் ! "எதனை விரும்பி இங்குவந் தாயோஅதுவே உனது

அங்கம் முழுதும் ஆயிரக் கணக்கில் ஆகுக' என்றுஅந்தணன் சபித்தான் ’ இல்லாள் கற்பே இல்லாள் என்றுபொல்லாச் செயலைப் புரிந்தத னாலே எல்லாக் காலமும் எறும்புகள் ஊரும் கல்லாய்க் கிடக்கக் கட்டளை யிட்டான் !

8. ஆயிரம் மாதர்க்கு உள்ள

அறிகுறி உனக்குண் டாகென ஏயினன்; அவையெ லாம்வந்து

இயைந்தன. இமைப்பின் முன்னம்

- அகலிகைப் - 78

என்பது கம்பன் வாக்கு.