பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

மாறாத் தனிச்சொல் துளிமாரி

வழங்கி வந்தான் கால்தாக்க நிமிர்த்து புகைந்து

கனன்று பொங்கும் ஆறாக ஆனல் ஆற்றுழேர் அஞ்சன

மேகம் என்ன தீப்பற்றி எரியும் இடங்களை அவிக்க வரும் தீயணைக்கும் பொறிபோல் வருகின்றான் என்று சொல்லி வைக்கலாம் ஆறாக் கனலை அவிக்க வரும் அஞ்சன மேகம் போல் வருகின்றான் என்கின்றான். பொருத்தமான உவமைகளை அமைப்பதில் கம்பனுக்கு இணை கம்பனே. இருவருக்கும் இடையே நடைபெறும் శిణాgL7-ఖ్య கம்பன் கவிதையில் படித்து அநுபவித்து மகிழவேண்டும்" என் முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். விரிவஞ்சி விட்டு விடுகின்றேன். பின்னர் இதுகாறும் நடைபெற்றுவந்த வினைப்பயன்-ஊழின் செயல்-என்று எடுத்துக்காட்டியது ஊழ்பற்றிய நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றது.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து

நமைப்பு ரந்தாள் மதியின் பிழையன்று மகன்பிழை

யன்று மைந்த விதியின் பிழைநீ இதற்கென்னை

வெகுண்டது ?" என்று விதியின் செயல் காட்டப் பெறுகின்றது. "ஊழ் வினையால் யான் முடிதுறந்து கானகம் ஏகுமாறு நேர்ந்தது. 19. மேற்படி - 125 23. மேற்படி - 126-131 21. மேற்படி - 134