பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 157

இராவணன் குத்துகின்றான். பெருவலிமைபடைத்த அநுமன் இராவணன் குத்தியதனால், வெள்ளிப் பெருமலையான கைலாயம் போல் சலிக்கிறான். இதனைக் கவிஞன்,

சலித்த காலையில் இமையவர்

உலகெலாம் சலித்த சலித்த தால்அறம் சலித்தது; மெய்ம்மொழி தகவும் சலித்தது; அன்றியும் புகழொடு

கருதியும் சலித்த, சலித்த நீதியும் சலித்தது.

கருணையும் தவமும்”

இந்திரசித்தன் சூளுரை: இலக்குவன் கணையால் அதிகாயன் இறந்து படுகின்றான். எங்கும் அழுத குரலோசை கேட்கின்றது இராவணன்மூலம் இலக்குவன் தான் என்பதை அறிந்த இந்திரசித்தன் சபதம் செய்கின்றான்

கொல்நிறை படைக்கலத் தெம்பியைக்

கொன்று ளானை அந்நின்ற நிலத்தவன் ஆக்கையை

நீக்கி அல்லால் மன்னின்ற நகர்க்கினி வாரலன் வாழ்வும் வேண்டேன்'. இனி வீண்காலம் கழியாது பகைவனைக் கொல்வேன்; அவ்வாறு செய்யாமல் தான் நகருக்குத் திரும்புவதில்லை என்பது சூளுரை. 72. யுத்த, முதற்போர் புரி - 186 73. யுத்த. நாகபாசப் - 9-13 74. மேற்படி - 9