பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா குகன் அழுது கொண்டே சொன்னான். 'நான் முதல் முதல்லே இப்பதாங்க திருடினேன். இந்த மருந்தை எங்க அம்மாவுக்கு நீங்களே கொடுத்துடுங்க நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில் லிங்க. என் அம்மா பொழைச்சு கிட்டா அதுவே போதுங்க. எசமான்! நான் போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேங்க. இவனை இங்க கட்டிப் போட்டுட்டு, அவுங்க வந்த பிறகு ஒப்படைச்சுடுங்க. நான் போய் என்மனைவியை பார்க்கப்போறேன். இவன் என் மகன் இல்லிங்க...திருடன்...திருடன்...திருடன்... ராமன் கத்தினான். + - - "ராமா இங்கே வா தன் பசிக்காகவோ, தன் ஆசைக்காகவோ இவன் திருடலே. இவன் திருடனாயிருந்தால் கேட்ட உடனேயே இவ்வளவையும் சொல்லியிருக்க மாட்டான்.... இவன் பசிக்காகத் திருடியிருந்தா, இந்நேரம் பத்து ரூபாய்க்கு சாப்பிட்டிருப்பான். ஆசைக்காகத் திருடியிருந்தா, அஞ்சே நிமிடத்துல அத்தனை ரூபாயையும் செலவு பண்ணியிருப்பான். -- ஆனா, இவன் அப்படி செய்யலை தன் o