பக்கம்:பதினாறும் பெறுக.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22

22

பாட்டு-தாளம்-ஏகம்

பெரும ; அதிகம் பெற்ருல் பெருமையென்று

கருதிக்கெட்டவனே! அறிவிழந்து மணந்தவளே அழித்து விட்டவனே! எதிலுமொரு அளவில்லையோ? முறையும் இல்லையோ? - இதை மறந்தால் குடும்ப நலம் விளங்குவதுண்டோ? (அதி)

(சினந்து எழுகிருன்) தலைவன்: அடிப்பாவி! இப்போது என்ன சொன்னுய்? பெரும எப்போதும் அழியாத நீதி சொன்னேன்!

பாட்டு-அடாணு, ரூபகம்

தலைவன்: பதினறுமே பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட

வாழ்த்தினவள் நீதானல்லவோ?-இன்று சதிகாரன் நானென்று பழிபோட்டுத் துற்றுருய் இருநாக்குடன் விளையாடுகிருய்!

பெரும ; பதினுறு பெருமைக்கும் தவருகப் பொருள் செய்து பாழாக்கிளுபுன்றன் குடியை-இந்த மதிபோன் செயலுக்கும் கதிபோன நிலைமைக்கும் மடமையே காரணமாகுமே!

பாட்டு-தாளம்-ஆதி

தலைவன் எங்களை நீ வாழ்த்தியதின் பொருளென்னவோ?

இந்த நிலை தன்னிலேனும் விளக்குக தாயே.

பெரும பெறுக பதினறென்று நான் வாழ்த்தினேனடா

தேறடா உண்மை இதைக்கேளட்ா தம்பி.

மெட்டுவேறு-தாளம்-ஆதி பெரும : கல்வியோடு கேள்வியும் கட்டழகும் ஊர்த்தியும்

கற்புடைய மனைவியும் பொற்புடைய மக்களும் அறிவோடு ஒழுக்கமும் அன்னமும் நல் இல்லமும் ஆனந்த போகமும் அநீ நிலத்தோடு நீர்வளம் நிறைவுடைய புகழுமே நீங்காத் பொன்கலன் ஆகப்பேறு பதி 丛 - - - - இ? GGl இத்தனையும் பிள்ளைகளாய் பெற்றுவிட முனைந்தாயே சித்தமதில் சென்றதினுல் சீரழிவு வந்ததுவே:

(தலைவன் பதறுகிருன் தலைவன்: ஆ1 ஐயோ! மெய்யா? ஐயோ! தறுகிருன்)

பெரும: ஆமாம், மகனே! இதுவே நீதி.

பாட்டு

தாளம்-அடை

த:ேவன் ! ஐயயோ மதி மோசம் போனேனே-சொல்லே

ஆராய்ந்து பாராமல் வீணுனேன் வையகம் துற்றுமே என்னறிவை-நல்ல வாழ்வின்ை துகாாத சின்ன்வினை

(மனைவியின் பிணத்தின் முன்பு மண்டியிடுகிருன்)