பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுஅரிது இயைந்த சிறுதுயில் இயலாது 25 கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்

பீடுகெழு செல்வம் மரீஇய கண்ணே."

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணமும், சொற்சீர் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெருவரு புனல்தார்

பெரும! கூடல் அளையை (1-7) வெருவருபுனல்தார்அமர்கடந்து, உருத்தநாடு அகப்படுத்து, ஒன்னர் உருப்பற நிரப்பினை ஆதலின் (8-16) பன்னுள் பாசறை மரீஇ , சிறு துயில் ஈயலாது. பீடுகெழு செல்வம் மரீஇய கண், 22-26) மகளிர் கூந்தல் மெல்லணைவதிந்து, முயக்கத்து, மென்பிணி அவிழ, எவன்பல கழியுமோ (16-22) எனக் கூட்டுக.

இதன் பொருள் :- பெரும! = பெருமானே, மாமலை = பெரிய மலையிடத்தே, முழக்கின் = மழை மேகத்தின் முழக்கத் தில்ை. மான்கணம் பனிப்ப - மான் முதலாம் விலங்குக் கூட்டம் ஒடுங்குமாறு, கால் மயங்கு கதழ் உறை = பெருங் காற்று விரைந்து வீசுவதால், விரைந்து பொழியும் மழை. ஆலியொடு சிதறி = பனிக்கட்டிகளோடு பெய்ய, கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய = கரும்புகள் மலிந்த கழனிகளையுடையவாகிய நாடு வளம் சிறக்க = வளங்கெழு சிறப்பின் உலகம் புரைஇய= வளம் பொருந்திய சிறப்பினை உடையவாகிய உலகைப் புரந்து. செங்குணக்கு ஒழுகும் = நேர்கிழக்காக ஒடும். கலுழ் மலிர் நிறை காவிரி அன்றியும்= கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரி ஆற்றை ஒப்பதே அல்லாமல். பூவிரி புனல் ஒருமூன்றுடன் கூடிய கூடல் அனயை = பல்வேறு பூக்கள்படிந்த வெள்ளநீரை

101