பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மைந்துடை நல்லமர்க் கடந்து வலம் தரீஇ; இஞ்சி விராய பைந்தார் பூட்டிச் சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கைத் தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் ஒம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து, கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல் உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின், மன்பதை மருள, அரசுபடக் கடந்து முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறுநிலை உயர்மருப்பேந்திய களிறு ஊர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, மாயிரு தெண்கடல் மலிதிரைப் பெளவத்து வெண்தலைக் குரூஉப் பிசிர் உடையத் தண்பல வருஉம் புணரியிற் பலவே.'

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்தூக்கு பெயர்: தசும்பு துளங்கு இருக்கை

பெரும கணவ குட்டுவ வலம் தரீஇ, மகிழ்சுரந்து பொழிந்தவை எண்ணின், கடந்து காணியர், மன்னர் ஏத்த, நின் சுற்றம் முய, நீ (பிறக்கோட்டிய) பெளவத்து புணரியிற்

ilā) 6T6 or மாறுக.

இதன் பொருள்:- இரும்பன்ம் புடையல்=கரியபணம்

தோட்டில்ை ஆனமாலையும், ஈகை வான்கழல் - பொன்னல் பண்ணிய சிறந்த வீரக்கழலும். மீன்தேர்கொட்பின்=மீனைப் பிடிக்கும் கருத்தால், சிரல் பனிக்கயம் மூழ்கி பெயர்ந்தென்ன

38