பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலம்பெறு திணிதோள் உயர ஒச்சிப் பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி, சோறு வேறு என்ன ஊன்துவை அடிசில் ஓடாப்பீடர் உள்வழி இறுத்து, 15 முள் இடுபு அறியா ஏணித் தெவ்வர்

சிலைவிசை அடக்கிய மூரி வெண் தோல் அனைய பண்பின் தான்ே மன்னர், இனி, யார் உளரோ? நின் முன்னும் இல்லை! மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிரும் கமஞ்சூல் வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசிளுேரே

!”

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம்.

துரக்கு : செந்துாக்கு. பெயர் : ஊன்துவை அடிசில்

தும்பையினையும், தூணியினையும், அம்பினையும் வில் லினையும், நெஞ்சினையும், எஃகினேயும் உடைய விழுமியோர் துவன்றிய நாட்பின் எழுமுடி எய்திய சேரல்! வேல் இடுபு கடல் மறுத்திசிைேர், மதில் கடந்து உண்ட தாயத்து அருப்பத்து கணயெழு அன்ன தோள் ஒச்சி துணங்கை ஆடி, அடிசில் இறுத்து, ஏணியும் தோலும் உடைய மன்னர் நின் முன்னும் இல்லை; இனியார் உளரோ? என மாற்றுக.

இதன் பொருள்: பொலம்பூந் தும் ைபு =மைந்து பொருளாகப் போர் குறித்துச் செல்வதைக் குறிக்கும் பென் ல்ை பண்ணிய அழகிய தும்பைப்பூவையும். பொறிகிளர்தூணி= அருப்புத் தொழில் பொறித்த அம்பருத் தூணியினையும்.

64