பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புலவர் கா. கோவிந்தனார்.

இனிய கள்ளினை உண்டு மகிழும் இன்பம் நிறைந்த அவர்கள் வாழ்க்கையைக் கண்டு மகிழ்கின்றார் புலவர்.

யோக பூமியாகிய உத்தர குருவில் வாழும் மக்கள் நாள் தோறும் மிக்க மகிழ்ச்சியுடன் 'இன்பம் துய்த்து வாழ்வார்கள். அதுபோன்ற வாழ்க்கையை நாள்தோறும் இவர்களும் பெறுவார்களா என்றால் இல்லை. போரில் ஆர்வமுடைய இவ்வீரர்களுக்கு அத்தகைய ஏம வாழ்க்கை பெறுவற்கு அரியது என்றும் உணர்கிறார்.

- துன்பம் இடைவிரவின இன்பமன்றி இடையறாத இன்பமுடைய வாழ்க்கை வாழ்பவர் உத்தர குருவில் வாழ் பவர் என்று கூறியதால் இது ஏம வாழ்க்கை ஆயிற்று,

'கால் கடிப்பாகக் கடலொலித் தாங்கு வேறு புலத்திறுத்த கட்டுர் நாப் பட் கடுஞ்சிலை கடவும் தழங்கு குரன் முரசம் அகலிரு விசும்பினாகத் ததிர் வெவ்வரி நிலைஇய வெயிலெறிந்தல்ல துண்ணா த்டுக்கிய பொழுது பலகழிய நெஞ்சு புகலூக்கத்தர் மெய்தயங்குயக்கத் தின்னாருறையுட் டாம்பெறினல்லது வேந்துார் யான்ை வெண்கோடு கொண்டு கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன் அருங்க ணொடைமை தீர்ந்தபின் ம்கிழ்சிறந்து நாம மறியா வேம வாழ்க்கை - - வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந்தல்கலும்

இன்னகை மேய பல்லுறை பெறுபகொல் பாயலின்மையிற் பாசிழை ஞெகிழ நெடுமணிஞ்சி னேகர் வரைப்பின் ஒவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச் - செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்