பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ineraaieg terfte

நின்தாள் நிழலோர்

வேறுபுலத்து இறுத்த

கட்டுர் நாப்பண்

கால் கடிப்பாக

கடல் ஒலித்தாங்கு

- கடுஞ்சிலை கடவும் - தழங்குகுரல் முரசம்

அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர

வெல்வரி நிலை இய -

எயிற் எறிந்தல்லது

உண்ணாது அடுக்கிய்

பொழுது பல கழிய

நெஞ்சு புகல் ஊக்கத்

தார். .

மீெய்த்யங்கு உயக்கத்து

இன்னார்

யுடையராய்;.

புலவா கா. கோவிந்தனார்

சாந்தின் நறியமணம் கமழும் மார்பையுடையோய்;

நின் அடிப்பணி நின்று வாழும்

வீரர்;

+. பகைவர் நாட்டிடத்தே சென்ற

மைத்துத் தங்கிய பாசறை நடுவில்;

- ம்ோதுகின்ற காற்றாகிய குறுந்

தடி அலைக்க; கடலாகிய முரசு முழங்கியது

போல:

மிக்க முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஒசையையுடைய

முரசமானது:

விரிந்த பெரிய வானத்திடத்தே

முழங்க : -

கண்டார். விரும்பத்தக்க

கோலங்கள் நிலை பெற்ற பகை

வர் மதிலையழித்தன்றி:

உணவு உண்பது இல்லை யென்று உண்ணாது கழித்த நாட்கள் பல கழியவும்;

தம் நெஞ்சம் போரே விரும்பு தலால் எழுந்த ஊக்கத்தை

வலிகுன்றி அசைவுற்று نهنبع :

மெலியும் மெலிவினையுடைய பகைவரது: r. -