பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை }{}}

உறையுள் தாம்பெறின் - உறைவிடத்தைத்தாம் வென்று

அல்லது கைக் கொண்டாலன்றி: வேந்துார் யானை - பகைவேந்தர் ஏறிப் போந்த வெண்கோடு கொண்டு களிற்றினைக் கொன்று அதன் மருப்பினைக் கைக்கொண்டு; கட்கொடி நுடங்கும் - கள்ளுக்கடையின் .ெ கா டி ஆவணம் உடன்புக்கு யசைந்து தோன்றும் கடைத்

தெருவை உடனடைந்தது. அருங்கள் நொடைமை - அரிய கள்ளுக்கு விலையாகத் தீர்ந்த பின் தந்து அக்கள்ளைப்பெற்றுண்ட - பின்பு; -

மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; நாமம் அறியா - அச்சத்தையறியாத இன்பமே. ஏம வாழ்க்கை வடபுல் நுகரும் வாழ்க்கையுடைய வாழ்நரின் உத்தரகுருவில் வா. மு. ம்.

. • , மக்களைப் போல; பெரிது அமர்ந்து - மிக்க விருப்பமுற்று; அல்கலும் இன்ன - நாடோறும் இனிய உவகை கைமேய பல்கூறை பொருந்தியுறையும் பொழுது பெறுப கொல் கள் பல் பெறுவார்களோ, x பெறுதல் அரிது போலும்

"நாம மறியா ஏம வாழ்க்கை யென்றது, துன்பம்

இடைவிரவின இன்பமன்றி இடையுறாத இன்பமேயாய்ச் சேற்லான வாழ்க்கை யென்ற வாறென்றும், இச்சிறப்பானே இதற்கு ஏம் வாழ்க்கை யென்று பெயராயிற்று'