பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 105

மிக்கிருந்தது. விளை பொருள்கள் மிகுதியாக விளையுமாள் மழை வேண்டுங் காலத்து மிகுதியாகப் பெய்வித்து உலகு. யிர்க்கு நன்மை செய்தது. வெயிலது வெம்மையும் உயிர் களை வருத்தாமல் சுடர் சினம் தணிந்து விளங்கியது. உலகிற்கு நல்ல பயனைக்,செய்யும் வெள்ளியென்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனை நாள்கோள்களுடன் சென்று நிற்ப வா னம் மழை முகில்கள் நிரம்புப் பரவி நல்ல மழையைப் பெய்வித்து உலகைப் புரந்த்து’. இத்தகைய சிறப்புக்கெல்லாம் காரணமாக நல்லாட்சி புரிந்த நின் முன்னோர் உன்னைப் போல் தெளிவான மாறாத கொள்கை யுடையராதலின் இவ்வுலகத்தை இனிது ஆண்டார்கள்.

நின் முன்னோரினும் நீ கொள்கையால் உயர்ந்தாய் என்பார் நின்போல் என்றார். . r -

நின்னைப் போல் அசைவில்லா த மேற்கோளையுடைய ராகையாலே இம்மண் ஞாலத்தினை நிலம் பயம் பொழிதல், முதலாக நால்வேறு நனந்தன்லை ஒராங்கு நந்த என்பது ஈறாக எண்ணிப்பட்ட நின் புகலெல்லாம் உளவாக அசை வின்றி ஆண்டோராவர்; அவரல்லார் இம்மண் ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளுவதல்லது முழுதும் ஆளுதல் கூடாது.

'மல்ையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரை மிசை யருவியின் வயின் வயினுடங்கக் கடல் போல்தானைக் கடுங்குரன் முரசம் காலுறு கடலிற் 4ು 54剪p、 எறிந்து சிதைந்த வாள்

இலை தெரிந்த வேல் பாய்க் தாய்ந்த மா -- ஆய்ந்து தெரிந்த புகன் மறவ ரொடு படு பினம் பிறங்க் நூறிப் பகைவர்

கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே கின்போல், அசைவில் கொள்கையராக லினசையாது