பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106.

புலவர் கா. கோவிந்தனார்

ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம் கிலம் பயும் பொழியச் சுடர் சினங் தணியப்,

பயங்கெழு வெள்ளி யாகிய நிற்ப

விசும்பு மெய் யகல்ப் பெயல் புரவெதிர கால் வேறு நனந்தலை யோராங்கு கந்த இலங்கு கதிர்த் திகிரி முத்திசினோரே'

-பதிற்றுப் பத்து-69

துன்ற வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு வண்ணம் -ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும் தூக்கு=செந்தூக்கும் வஞ்சித்துக்கும் பெயர் மண்கெழு ஞாலம்

+

உரை :

மலையுறழ்யானை வான்

தோய் வெல்கொடி.

வரையிசையருவியின் ட்.

வயின் வயின் நுடங்க -

கடல் போல் தள்னைக் -

கடுங்குரல் முரசம்

கால் உறு கடலின் கடிய

எறிந்து சிதைந்த வாள் -

மலைபோலும் யானையின் மேல் வானளாவ எடுத்த

வெற்றிக் கொடியானது: - மலைமேலிருந்து விழும் அருவி

போல;

இடந்தோறும் அ ைசந்து விளங்க; -

கடல் போன்ற தானையின்

நடுவ்ே கடிய முழக்கத்தை யுடைய முரசு:

காற்றால் மேர்தப்பட்ட கடல்

போலக் கடிதாய் முழங்க:

பகைவரை எறிதலால் சிதை.

வுற்ற வாள் வீரரும்: