பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

இலை தெரிந்த வேல் -

பாய்ந்து ஆய்ந்த மர -

ஆய்ந்து தெரிந்த புகல் -

மறவரொடு

படு பிணம் பிறங்கப்

பகைவர் நூறி -

கெடுகுடி பயிற்றிய .. . . سسسس

கொற்ற வேந்தே —.

'நிலம் பயம் ப்ொழிய –

சுடர் சினம் தணிய -

பயம் கெழு வெள்ளி –

ஆநிய நிற்ப

107 .

இலை போன்ற தலையை யுடைய வலிய வேலேந்திய வீரரும்;

பகைவர் மேல் பாய்தலால்

ஒய்வுற்ற குதிரைகளும்:

ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்

பட்ட போர் வேட்கையினை யுடைய வீரர்களும் கொண்ட தானையுடன் சென்று:

போரிலே பட்டு வீழும் பிணங்

கள் குவிந்து உயரப் பகை - வரைக் கொன்றழித்து: -

அவர் நாட்டில் கெட்டோ

ருடைய குடிகளை வாழச்

செய்த; வெற்றி வேந்தனே:

நிலம் தன்பால் விளையும் விளை பொருள்களை மிக விளைவிக்க:

வெயிலது வெம்மை வரம்பிசு வாது தணிந்து நிலவ:

உல்கிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளியென்னும் கோள் மழைக்குக் காரண மாகிய ஏனை நாள்கோள்க ளுடனே சென்று நிற்ப: