பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

விசும்பு மெய்யலப் -. பெயல் புரவு எதிர

நால்வேறு நனந்தலை

ஒராங்கு நந்த இலங்கு கதிர்த் திகிரி

முந்திசினோர்

நின்போல் மன்ற

அசைவில் கொள்கைய ராதலின் -

இம்மண்கெழு ஞாலம்

அசையாது ஆண்டோர்

ബം=

புலவர் கா. கோவித்தனார்

வானம் மழைமுகில்கள் நிரம்பப்

பரவி நல்ல மழையைப். பெய்வது காரணமாக இடம் அகன்று விளங்கவே மழை தன் பெயரால் உலகு புரக்கும் செய லுற்று நிற்ப; *

நான்காய் வேறுபட்ட அகன்ற திசையிடமெல்லாம்:

ஒன்றுபோல் ஆக்கமெய்த விளங்குகின்ற அரசவாணை யாகிய திகிரியைச் செலுத்திய

நின் முன்னோர்:

நின்னைப் போல் தெளிவாக மாறாத கொள்கையையுடைய வர்களாயிருந்தமையால்; 3.

இவ்வ னு ச் செறிந்த நில

வுலகத்தை இனிது ஆண்

டார்கள்.