பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 115.

வில்லலைத்த கல்வலத்து - வண்டிசை கடாவாத் தண் பனம் போங்தை குவிழுகிமூசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர்மலைந்து மதஞ்செருக்கி உடைநிலை நல்லமர் கடந்து ம்றங்கெடுத்துக் கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த வலம்படு வான்கழல் வயவர் பெரும் நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறங் சொற் கேளாப் புரைதி ரொண்மைப் பெண்மை சான்று பெருமட நிலை இக் - கற்பினை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண் கிளர் மார்ப தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்விய்ற் கடவுளருத்தினை கேள்வி உயர்கிலை யுலகத்தையரின் புறுத்தினை வணங்கிய சாயல் வணங்கா வாண்மை இளத்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல் கடனிறுத்த வெல் டிோரண்ணல் மாடோருறைய முலகமுங் கேட்ப இழுமென விழிதரும் பறைக் குரலருவி முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவ்ன்றும் அயிரை நெடுவரை போலத் - - தொலையாதாக வாழு நாளே”

- பதிற்றுப் பத்து-70

துறை = செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் = ஒழுகு வண்ணம் துர்க்கு = செந்தாக்கும் வஞ்சித் தூக்கும் பெய்ர் - பறைக் குரல் அருவி.