பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

உரை :

களிறு கடை இயதாள் —

மாவுடற்றிய வடிம்பு -

சமம் ததைந்த வேல் -

கல் அலைத்த தோள் هیب میبیسی

வில் அலைத்த நல்வலத்து

வண்டிசை கடவா —

தண்பனம் ப்ோந்ை த ~.

குவிமுகிழ் ஊகி வெண்

தோடு கொண்டு -

தீஞ்சுனை நீர்மல்ர்

மிலைந்து ---

மதம் செருக்கி —

கடுஞ்சின வேந்தர் πτωκωή

புலவர் கா. கோவிந்தனார்

களிறுகளை .ெ ந றி ய றி ந் செலுத்திப் பயின்ற தாளி னையும்; -

குதிரைகளைப் பொருதற்குச்

செலுத்திப் பயின்ற தாள் விளிம்பினையும்;

பகைவர் செய்யும் போரைக்

கெடுத்தவேற்படையினையும்: கல்லொடு பொருது பயின்ற தோளினையும்; - . வில்லேந்திப் பொருது பகை

வரை வருத்திய நல்ல வெற்றி யினையுமுடைய வயவர்:

வண்டினம் மொய்த்துப் பாடு தல் இல்லாத

தண்ணிய பனையினது:

- குவிந்த அரும்பு போன்ற கூர்

மையை புடைய வெள்ளிய பனங்குருத்தோடு:

இனிய சுனையிடத்து மலர்ந்த குவளைப் பூ விரவிய கண்ணி யைச் சூடி: போர்க்கு வேண்டும் மதம் மிகுந்து,

மிக்க சினத்தையுடைய பகை

மன்னர்