பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 33

படா வாறு, கதிர்கள் திரண்டு வெளிப்பட்டு, மணிமுற்றித் தலை சாய்ந்து கிடப்பது கண்டு கழி யேருவை ககொண்டார். அறுத்துப் போட்டு அடித்துச் சேர்த்தால் களம் கொள்ளதே! இவ்வளவு ரெல்லையும் என்ன செய்வர்? என எண் ணி. வியந்திருக்கும் நேரத்தில், அவர் கண்ட ஒரு காட்சி, அந்நிலத்துக்கு உரியவராம் உழவர் பெருமக்களின். எதையும் இழக்கவிரும்பர் முயற்சியின் பெருமையினைப் பறைசாற்றுவதாய் அமைந்தது.

விளைந்த பாரம் தாங்கமாட்டா; சாய்ந்து கிடக்கும் கதிர்களிiருந்

து, வயல் வரப்புகளில்

母 நெல்மணிகள், காம்பற்றுக் குவியல் குவியல்களாக உதிர்ந்து கிடப்பை தி, அவ்வுழவர் பேருமக்கள், அந்நெல்மணிகளைச், சித்தாமல், சிதறாமல், ஒன்று கூட விடாது திரட்டிக் கொணர்ந்து, வயல்களுக்கு அணித்தே உள்ள காத்துமேட்டில், காஞ்சி மரத்து நிழல் கொட்டுவதையும், உதிர்ந்தன கொணர்த்து சேர்த்த அந்நெல்மணிகளே, சிறு குன்றுபோல் குவிந்து கிடப் ೭ಿನಿதயும் கண்டார். அறுத்துக் கொணர்ந்து தாண்டித்துக் கடாவிட்டுக் கூளம் போகக் காற்றிலிட்டுக் G్యrreir வேண்டாமல், இவ்வாறு, வரப்புகளில் உதிர்ந்தன . பொறுக்கிக் கொணர்ந்து கொட்டிய நெல்லே இவ்வள வாயின், கதிர் அறுத்து • . அடித்துக் கொள்ளும் நெல், ! எத்துனைப் பெரிய மலையாங் எனது எண்ணி, வயல் வளம் கண்டு. கழிபேருவகை பூத்தார். அவ்வளவு பெரிய நெல் மலை கிடைக்கும் நிலையிலும், வயலில் உதிர்ந்து போகு ம் சிறு நெல்லையும், புறக்கணித்து விடாமல், பொறுமை, யோடு, பொறுக்கிச் சேர்க்கும், அவ்வுமுவர்தம், பேருள்ளம் கண்டு, அவர்களை உளமாரப் பாராட்டினார். х

£4

அதுமட்டுமன்று: வயல்விளை நெல்லை, அறுத்துப் போட்டுக் கடாவிட்டுத் தூவி போக்கி, நெல்கொள்ளவல்ல களத்துமேடு, வயல்களுக்கு அணித்தாகவே இருக்க வேண்டும்; களத்தில் பகலெல்லாம் பணி புரிவார், கடும்

புலா-3 - -