பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 49

வேண்டும் ஒரு வெள்ள ஊழி அளவும் வாழ்ந்தால் போதாது, ஆயிரம் வெள்ள ஊழி அளவும் வாழ வேண்டும். அதுவும் காலாது, அளந்து அறுதியிட்டு உரைக்கலாகா, ஆம்பல் என்னும் ஒரு பேரெண்னோடு உறழ்ந்த ஆயிர வெள்ள ஊழி அளவும் வாழ வேண்டும் என்று விரும்பினார். கபிலர். அப்பெருவேட்க்ை அவரை மெய்ம் மறக்கச் செய்து விடவே, அந்நிலையே, 'வாழி ஆத! வாழ்க! வாழி யாத வாழிய பலவே! ஆம்பல் ஆயிர வெள்ள, ஊழி வாழி! வாழி!' என விகழ்த்தத் தொடங்கி விட்டது. அவர் வாய்.

"பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே; பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ நட்டோர்க்கு அல்லது கண்ணஞ்சலையே; வணங்கு சிலை பொருத நின் மனங்கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்பு அறியலையே: நிலம் திறம்பெயரும் காலையாயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே; சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக் குன்று கிலதவிர்க்கும் உருமின் சீறி ஒரு முற்று.இருவர் ஒட்டிய, ஒள்வாள் செருமிகு தானை வெல் போரேயே! ஆடுபெற்றழிந்த மள்ளர் மாறி t கண்டனையேம் என்றனர்; நீயும் . - நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்! அதனால் செல்வக் கோவே,சேரலர் மருக! - - கால் திரையெடுத்த, முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம் செய்த் நின்று உண்டெனின்,

அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ள ஊழி,

வாழி! ஆத: வாழிய பலவே!"

- - (பதிற்றுப் பத்து-63) புலா-4 -