பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இதுவும் அது

புலவர் கா. கோவிந்தனார்

பெயர்= அருவி ஆம்பல்

உரை

செல்வக் கோவே

சேரலர் ம்ருக வாழியாத

பார்ப்பார்க்கல்லது பணிபு அறியலை

பணியா உள்ளமொடு - - அணிவரக் கெழிஇ.

தட்டார்க்கல்லது

கண்ணஞ்சிலை

வணங்குசிலை பொருத

நின் மணம் கமழ்

அகலம் மகளிர்க்கு அல்லது

மலர்ப்பு அறியலை

செல்வக் கடுங்கோ எனும் சீர்

மிகு பெயர் உடையாய்:

சேரர் குடிவந்த சிறந்தோனே:

வாழியாதன் என்னும் வளமார் பெயர் உடையாய்;

ஆன்ற விந்தடங்கிய சான்றோ

ராம் பrர்ப்பார்க்கவ்வது, பிறர்க்குத் தலைவணங்குவது

அறியாய்.

இவ்வாறு பகைவரைப் பணியா உள்ளம் உ ைட ைம ய ர ல் அறகுறப் பொருந்தி,

நல்லன கூறும் நண்பர் மாட் - டல்லது பிறர்டால் அஞ்சுவது அறியாய், -

வளைந்த வானவில் போலும் மாலை கிடந்து அலைக்கும், மணம் கமழும் நின் அகன்ற மார்பு. - - நின் உரிமை மகளிராம் மனைவியரை ஆரத் தழுவு

வதற்கு மலர்ந்து காட்டுவ

தல்லது, பகைவர் போலும் பிறரால் மலர்ந்து காட்டுவது

அறியாய்.