பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - புலவர் ᏭᏚfᎢ. கோவிந்தனார்

மழை போலும் இயற்கைகள்ையும் ஏவல் கொள்ள வல்ல கற்புடைமைப்ாம் அக அழகினையும் கொண்ட நங்கை நல்லாளை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற நம்பி, நம் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

ஆயிரம் நரம்புகளைக் கொண்ட பேரியாழ் போலும் இசைக் கருவிகளை இயக்கி இசை எழுப்பி இன்பம் ஊட்டும், பாணர், பொருநர், கூத்தர் போலும் இசைவாணர்களைப் பேணிக் காத்து, இசைத் தமிழ் வளர்த்த செம்மல் செல்வக் கடுங்கோ. - * . -

முடியுடை வேந்தர்கள், குறுநில வள்ளல்கள்ப்ால் சென்று, அவர் புகழ் பாடும் முகத்தான் செந்தமிழ் இலக்கியக் கருவூலத்திற்குச் செல்வம் சேர்க்கும் புலவர் போலும் இரவலர்களின் செல்வமாகவே மாறி, இலக்கியத் தமிழ் வளர்த்த இனியன். தம் ஆதன். - - - .

இத்தகு புகழெல்லாம் ஒருவனிடம் ஒருங்கே வந்து குவிய வேண்டின், அவன், அவற்றையெல்ல்ாம் ஏவல் கொள்ள வல்ல உரம் வாய்ந்த உடல் நலனும் உடையனாத்ல் வேண்டும். அதிலும் குறையுடைப்ான் அல்லன் கடுங்கோ, அகன்று அழகிய மார்பு. செல்வக் கடுங்கோவின் மார்பு எனப் பலரும் கண்டு பார்ாட்டு தற்கேற்ற நெடியோன், செல்வக் கடுங்கோ.

. இத்தகு சிறப்பெல்லாம் ஒருங்கே பெற்றவன் செல்வச் கடுங்கோ என்பதறிந்த கபிலர், ஐம்பெரும் குழுவும், எண். பேராயமும் உடனிருக்கி; காலைப் போதிலேயே அரசவை

சென்றமர்ந்து, காட்சிக்கு எளியனாய் இருந்து அரசோக்கம், அவன் நாளோலக்: நலம் காண விரும்பினார்.

செல்வக் கடுங்கோவின் நாளோலக்க நல்ங்காண விரைந்த கபிலர் நடையினைச் சிறிதே தளர்த்தி, நிற்க்ச்