பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புலவர் கா. கோவிந்தனார்

படர்ந்தனை செல்லு முதுவாயிரவல இடியிசை முரசமொடொன்று மொழிக் தொன்னார் வேலுடைக் குழுஉச்சமக் ததைய நூறிக் -

கொன்றுபுறம் பெற்ற பிணம் பயிலழுவத்துத் தொன்று திறைதந்த களிற்றொடு கெல்லின் அம்பன. வளவை விரிந்துறை போகிய ஆர்பத நல்கமென்ட கறுத்தோர் - உறு முரண்டாங்கிய தாரருந் தகைப்பின் நாண் மழைக் குழு உச்சிமை கடுக்குக் தோன்றற் றோன் மிசைத்தெழுதரும் விருந்திலங் கெஃகிற் றார் புரிந்தன்ன வாளுடை விழவிற் *போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி யேய்ப்பப் பூத்த முல்லை புதல் சூழ் பறவை - கடத்திடைப் பிடவின் றொடைக் குலைச் சேக்கும் வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் இலங்கு கதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பினாடு கிழவோனே’’

-பதிற்றுப் பற்து : 66

துறை=செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் = ஒழுகு வண்ணம் -

தூக்கு = செந்துக்கு

பெர்-புதல் கும் பறவை'

அவனை நினைத்துச் செல்லும் முதுவாயிரவலனே! நின் நினைவிற்கேற்ப நாடு கிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று கொடுப்பதன்றி, ஒன்னார் பிணம் பயிலழுவத்துத் திறையாகத் தத்த களிற்றொடு தன்னாட்டு விளைந்த நெல் லர்கிய உணவினைக் கொடா நின்றானென்று எல்லாரும் சொல்வார்கள். ஆதலால், அவன்பால் ஏகு எனக் கூட்டி வினை முடிபு செய்க. * . -