பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

நாண் மழைக்குழு -

உச்சிமை கடுக்கும்

தோன்றல் தோல் -

மிசைத்து எழுதரும், விரிந்து இலங்கு எஃகின் -

தார்புரிந்தன்ன வாருடை

விழவின் போர்படு

மள்ளர்

போந்தொடு தொடுத்த -

கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்ப

பூத்தமுல்லை புதல் சூழ் - புறவை . .

கடத்திடைபிடவின் —

தொடைக்குலைச் சேக்கும் வான் பளிங்கு விரைஇய

செம்பரல் முரம்பின்

. @ಅ கதிர்த் திருமணி

பெறுாடம்

புலவர் கா. கோவிந் σεσπά

நாட்காலையிலே மை ழ க் கூட்டந்தங்கிய மலை உச்சியை யொக்கும்,

தோற்றத்தையுடைய பரிசை

யினை மேலே தாங்கி எழுகின்ற

ஒளி நிறைந்த வேற்படை

யையும்,

மாலையுடலில் மின்னுவது

போல வாள் சுழற்றுகின்ற வாள் விழா வினை யு டைய போர் வீரர்கள்,

பனங்குருத்துடனே சேர்த்துத்

தொடுத்த வெற்றித் இரு விரும்பும் வாகையின் நீலநிறப்

பூவினையொத்த,

பூ த் த பூக்களையுடைய முல்லை பு த ரி ட த் தே

மொய்க்கும் வண்டினம்,

. காட்டிவிடத்தே பிடவமரத்

தின் தொடுத்ததுபோல் பூக்கும் பூக்குலையிலே தங்கும்,

உயரிய பளிங்குடன் விரவிய,

சிவந்த பரல்கள் கிடக்கின்ற

முரம்பு நிலத்திலே, - அங்கு வாழ்வோர் விளங்கு கின்ற ஒளிக்கதிரையுடைய

அழகிய மணிகளைப் பெறு

கின்ற,