பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

எஃகாடு ஆண்ண்ம் கடுப்ப

ம்ெய் சிதைந்து

சாந்து எழில்.மறைந்த மெய் சான்றோர்

பெருமகன் மலர்ந்த காந்தள் சூர்

தசைத்தா அப்

மாறாது ஊதிய கடும்

பறைத் தும்பி

பற்ை பண்ணழியும்

பாடுசால் நெடுவரை

கல் உயர் நேரிப்

பொருநன்

செல்வக் கோமான்

பாடினை செலின்

கடன் அறிமரபின்கைவல்

{_f#"ঞ্জয়ের

லால்:

புலவர்கள். கோவிந்தனார்

கத்தியால் இறைச்சியை வெட்

டுவதற்குக் கொண்ட அடி மணைபோலே;

மெய் வடுவும் தழும்புமுறு தலால், - .

பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி ம ைறந்த மார்

பினையுடைய சான்றோர்க்கு;

தலைவனும்; பூத்திருக்கும் காந்தட் பூ தெய் வத்தால் விரும்பப் படுவதாத

நீங்காது படிந்து தாகண்ட விரைந்து பறத்தலையுடைய தும்பியானது;

அப்பறக்கும் இயல்பு கெடும்:

பெருமையமைந்த நெடிய மலை

யாகிய, .

கற்களால் உயர்ந்த நேரிமலைக்

குரிய பொருநனும்: செல்வக்கோமானுமாகிய வாழி யாதனை பாடிச் செல்குவை யாயின்; இசைவல்லோர்க்குகிய கடம்ை களை நன்கறிந்த முறைமை யால் யாழ்வாசித்தலின் கை வண்ணம் வாய்ந்த பாணனே;