பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

நெடு மொழி ஒக்கலொடு

கொடு மணம் -

பந்தர்ப் பெயரிய பேரிசை

மூதூர் - معجم

பட்ட, தென் கடல் முத்த

மொடு நன்கலம், பெறுவை

95

நெடிய புகழ் பெற்ற தின்

சுற்றத்தாருடனே, கொடு மன மென்னு முரிடத்தும்:

பந்தரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழைய ஊரிடத்தும்;

பெறப்படுபவனவாகிய, தென் கடலில் எடுக்கப்படும் முத்துக் களோடு நல்ல அணிகலங்களை யும் பெறுவாய்: , -