பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

165

ஐந்தாம் பத்து 165

குப் பணிந்து போகாத இயல்பு. தொடைபடு - தொடுத்தல் பொருந்திய பேரியாழ் . நால்வகை யாழுள் ஒன்று: பிற செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என்பன. பாலை பண்ணி - பாலைப்பண்ணை அமைத்து. இன் மகிழ் - இனிய கள்: இனிய மகிழ்வு சுரக்க வீற்றிருத்தலும் ஆம். கரைவாய்ப் பருதி - கர்ைதலோடு செல்லும் இடத்தையுடைய சக்கரமும் ஆம்; பருதி செல்லும்கால் ஒலியெழும் என்பது உண்மை; தேய்ந்த முனைகொண்ட சச்கரமும் ஆம். ஊர்பாட்டு - ஊர்ந்து செல்லுங்காலத்து. துமிய் - அற்று வீழ: நக்ங்க. கோடு - சங்கு. நரல்தல் - ஒலித்தல். படுகடல் - ஒலிக்கும் கடல். வெல்புகழ் - வெற்றிப்புகழ்: பிற புத்ழ்களை வெல்லும் புகழும் ஆம். செல்குவம் என்ஞர் . இனிப் பிறிதோரிடம் செல்வேம் என்னமாட்டார்; அவ்வள்வு பெருஞ்செல்வத் தைக் குட்டுவன் அளிப்பான் என்பதாம்.

47. நன்னுதல் விறலியர் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு பெயர் நன்னுதல் விறலியர். இதனும் சொல்லியது : செங்குட்டுவனின் கொடை யும் வருவாயும் பற்றிய சிறப்பு.

(பெயர் விளக்கம்: விறலியரது அழகினை அவரது துதலின் மேலிட்டு வியந்து கூறிய சிறப்பால் இப்பாட்டு அப்பெயரைப் பெற்றது.)

அட்டா ேைன குட்டுவன் அடுதொறும்

பெற்ரு ளுரே பரிசிலர் களிறே * வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு நெருவின் - சொரிசுரை கவரும் கெய்வழிபு உராலின் 5

பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல நன்னுதல் விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பின்அவன் உரையா குவே!

தெளிவுரை : வந்த பகைவரைக் கொன்றும், அதுதான் போதுமென்று அமைந்திருப்பான் அல்லன் செங்குட்டுவன்.