பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

பதிற்றுப்பத்து தெளிவுரை

#26 لی۔ பதிற்றுப்பத்துதேவிபுலர்

தமிழ் - தமிழ் மறவர். செறித்து - நிறைந்து. கொண்டி மிகைபட் என்றது, பகைவருடைய மிக்க பெருஞ் செல்வ வளம் அனைத்தையும் கைக்கொண்டு என்பதாம். "தமிழ்' தமிழ் மறவரைக் குறிப்பதனைத் தமிழ் தலைமயங்கிய தல் யாலங்கானத்து' எனவரும் புறப்பாட்டடியும் காட்டும் (புறம், 19.): தென்தமிழ் ஆற்றல் அறியாது மலேந்த ஆரிய அரசர் (சிலப். 26; 161.) எனச் சிலம்பும் பகரும். முற்று. வளைப்பு. இருவர் . இரு பகைவர்: தமிழ் செறித்து இருவர் சுட்டிய என்ற தல்ை, அவர் தமிழரல்லாத பிறமொழி பேசும் நாட்டினராகலாம். šľ

ஆடு - வெற்றி. அழிந்த - தோற்ற. மள்ளர் . வீரர். மாறி . பகை நீங்கி. நீ கண்டனையேம் . நீ நிளேத்தது போன்றே செய்தலை உடையோம். நுகம். வலிமை. இனும் . மேலும். 酶 +

மருகன் - குடியிற் பிறந்த மகன். சேரலர். சேரர். கால் . காற்று: 'கால் எடுத்த திரை’ என்று கொள்க: 'கால் எடுத்த முழங்கு குரல்' என்றது.கடலைக் குறித்தது:23த் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வெளி - எல்லே. நன்று. நற்செயல்; இதனைப் புண்ணியம் என்பர். அடை. இலை. அடுப்பு . அடுக்கியிருத்தல். அருவி' என்பதன். 'i' குறுகி நின்றது: 'அரிய மலர்' என்பது பொருள். வெள்ளம் - ஒர் பெரிய் எண். ஆம்பல் - ஓர் பெரிய எண். அல்லி. மிக்க நெடுங்காலம் வாழியாதன் உயிர் வாழ்வதற்கு உலக மக்கள் புண்ணியஞ் செய்திருக்க வேண்டும் என்பதாம்; இது அவரை அவன் தன் காவல் மேம்பாட்டிகுலே இன்ப வாழ்வின ராக்குதலால்.

64. உரைசால் வேள்வி

துறை : காட்சி வாழ்த்து. வன்ாம் : ஒழுகு வraம். தூக்கு: செந்தூக்கு பெய்ர் உரைசால் வேள்வி. 0ொல்கியது: வாழியாதனின் கொடைச் சிறப்பினே, அவனது வெற்றிச் சிறப்பிளுேடும் சேர்த்து உரைத்தது. *

(பெயர் விளக்கம் : "அறங்கரைந்து வயங்கிய நாவிற்

பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த் வேள்வி யந்தனர்' என, அந்தணரின் கேள்விச் செவ்வியையும், வேள்விப்

புகழையும் கறிய சிறப்பாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.) r *