பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

பதிற்றுப்பத்து தெளிவுரை

.{Noტ பDற்றுப்பரேcேவிடி

உளர். பேைகுருத்தை இடையிடையே வைத்துத் தொடும் வெற்றி 蠶 3 艦 வாகையின் ಘೀ கட்டப்பெற்ற ಘೀ அணிந்திருந்தனர். இம்மால்காேப் போலத் தோற்றங்காட்டிப் பூத்திருந்த முல்ப்ேபுதர்களிலே அண்டினங்கள் மொய்த்தபடி இருந்தன. பின்னர், அவை அதன்விட்டு அக்காட்டிடத்தேயுள்ள பிடாவினது மர்ல் ப்ோலப் பூத்துள்ள பூங்கொத்துக்களிலே சென்று தங்கியிருக் ம். அவ்வாறு அவை தங்குவதற்கு இடமாயிருப்பதும் வண்பளிங்குக் கற்களோடு சிவந்த் பரற்கற்களும் விரவிக் கிடப்பதுமான் வலிய மேட்டு நிலத்திலே, விளங்கும் பொருந்திய சிவந்த இரத்தினக் கற்களைப் பெறுவதற்கு இட மாயிருப்பதுமாகிய அகன்ற இடத்தைக் கொண்டதான ஊர்களையுடைய நாட்டிற்குத் தலைவனும் வாழியாதே நீயே ஆவாய். * - 啤

- சொற்பொருளும் விளக்கமும் : வாங்குதல் வளைதல்,

ருமறுப்பு - கரிய கொம்பு: யாழின் தண்டு. தீந்தொடை -

னிய நரம்புத்தொட்ர்ச்சி. இடன்' என்றது, இசை பிறத் தற்கு உரிய இடன. பேரியாழ் யாழ்வகையுள் ஒன்று. பால - பாலப்பண் படர்ந்தனை - நினைத்தாயாக. முதுவாய்-முதிய aாய்மை; என்றும் வ்ர்ய்மையே பேசிவரும் முதிர்ந்த தன்மை. இடியிச்ை முரசம் இடியோசைபோல ஒசையெழுப்பும் முரசம். ஒன்று மொழிந்து - வஞ்சினங் கூறி. ஒன்னர் - பகைவர். குழுஉ - கூட்ட்ம். சமம் ததைய - போர்ச்செயல் கெடுமாறு நூறி . அழித்து. புறம்பெறல். பகைவரைப் புறமிட்டு ஓடச்செய்தல், பயில் . நெருங்கிய அழுவம் - போர்க்களப் பரப்பு. தொன்று திறை - பழைய திறை: முன்னர்த் தரவேண்டிய திறைப்பொருள். அம்பணம் - மரக் கால். விரிதல் . மிகுதல். உறைபோகிய - கணக்கிடவியலாத, ஆர்பதம் - மிக்க உணவு.

கறுத்தோர் - சினந்து போர் மேற்கொண்டவரான பகைவர். உறுமுரண் . மிக்க மாறுபாடு. தங்கிய - தடுத்து நிறுத்திய, தார் . ஒழுங்கு. தகைப்பு - படைவகுப்பு. நாள் மழை. பருவகால மேகம். குழுஉ - கூட்டம். கடுக்கும் . க்கும். தோன்றல் தோல் - தோற்றத்தைக் கொண்ட டகங்கள். மிசைத்து - மேற்பட்டு. எழுதரும் - எழுந்து தோன்றும். எஃகு - வேல். வேல்கள் கேடகிங்கட்கு மேலாக உயர்ந்து தோன்றுதலேத் தோல்மிசைத்து எழுதரும் எஃகு" எ ன் ம ன ர். கார்புரிந்தன்ன . மாலையசைவதுபோல,