பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

235

ஏழாம் புத்து 006.

"வாளுடைய விழவின்' என்றது, வாள் மறவரும் வேல்மற அரும் ஆகியோர் தம்முள் திறமைதோன்ற மகிழ்வோடும் போரிட்டுப் பயில்கின்ற விழா நாளை யாம். இதன்க் அணும் பகைவர் தாமே அஞ்சிப் பணிதலோடு, வீரர்க்கும் இஜ்: ஊக்கமிகுதி பிறக்கும் என்பதுமாம். போர்படு . பார் செய்தற்குக் காரண்மான. போந்து . பனங்குருத்து.

'கடவுள்' என்றது, வெற்றித் திருமகளை யாகலாம்: கொற்றவை எனினும் பொருந்தும். துய்i . மெல்லிய பூ: தூய்யையுடைய பூவுமாம். புதல் - புதர். பறவை' என்றது வண்டினத்தை. முல்லை முகைக்குப் பனந்தோடும், அதனைச் சூழ்ந்துள்ள வாகை மலருக்கு வரிகளையுடைய வண்டினமும் உவமையாகக் கொள்க. வெற்றி பெற்ருர் சூடுதல் வாகைப்

பூவாதல் பற்றி, அதனை வெற்றிக்குரிய கடவுள் வாழும் வாகை என்றனர்.

வெற்றிவிழாக் கொண்டாடியி க்கும் காலம் ஆதலால் இரவலனே, நீயும் Ìಘೀ பெரும் #ါ பெறுவை எனக் கூறி வழிப்படுத்தியதாம்.

67. வெண்போழ்க் கண்ணியர்!

துறை : பாணுற்றுப்படை வண்ணம்: ஒழுகு விண்ணம். 鬣 செந்தூக்கு. பெயர்: வெண்போழ்க் கண்ணி, சால்லியது: வாழியாதனின் கொடைச் சிறப்பு இதற்ை கூறப்பட்டது. .*

(பெயர் விளக்கம் : தொடுத்தற்குரிய பூவல்லாத பனங் குருத்தைத் தொடுக்கப்படும் கொன்றையோடு சேரத் தொடுத்த்து பற்றி, நாறினர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி எனக் கூறினர்; இந்த அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.)

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபின் கைவல் புாண! தென்கடல் முத்தமொடு கன்கலம் பெறுகுவை கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க . 6