பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

பதிற்றுப்பத்து தெளிவுரை

G೫: பதிற்றுப்பத்து தெளிவுரை

வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப் பல்களிற் றினநிரை புலம்பெயர்ந்து இயல்வர் அமர்க்கண் அமைந்த அவிர்கினப் பரப்பில் குழுஉச்சிறை எருவை குருதி ஆரத் தலைதுமிந்து எஞ்சிய ஆண்மலி ஆயமொடு. 10

உருவில் பேய்மகள் கவலை வெற்ற ாாடுடன் கடுங்கப் பல்செருக் கொன்று ாாறினர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் ைெறிபடுமருப்பின் இருங்கள் மூரியொடு 15

வல்ாற8ல மாத்த தாழ்கரும் பாசவர் எஃகாடு ஊனம் கடுப்பமெய் சிதைந்து சாக்தெழில் மறைத்த சான்ருேர் பெருமகன் மலேர்ந்த காந்தள் மாருது ஊதிய கடும்பறைத் தும்பி ஞர்சைத் தாஅய்ப் 20

பறையன் அழியும் பாடுசால் நெடுவரைக் கல்லுயர் கேரிப் பொருநன் செல்வக் கோமான் பாடினை செலினே.

தெளிவுரை: செய்யத்தகுந்த கடமைகளை யறிந்த மரபினையுடைய யாழிசைத்தலிலே வல்ல பாணனே! நிதான் வாழியாதனைப் பாடிச் சென்றனயானல், கொடுமணம் என் னும் ஊரிடத்தே செய்யப்ப்ட்ட நல்ல அணிகலன்களோடு, பந்தர் என்னும் பேரூரிலேயிருந்து பெறப்பட்ட தெளிந்த கடலிலிருந்து கிடைத்த முத்துக்களையும், மிக்க புகழையுடைய நின் சுற்றத்தாரோடு நீயும் பெறுவாய்.

படைத்தலைவர்கள் எதிரிகளைக் ಶ್ಗ படைக்கலன்களை ஆராய்ந்தபடி இருந்தனர். அவன் வெற்றி யைச் சொல்லும் கொடியும் அசைந்து பறந்துகொண்டிருந் தது. விளக்கமான ஒளியுடைய ஊதுகொம்புகளோடுங்கூடி வலம்புரிச்சங்குகளும் ஒலித்துக் கொண்டிருந்தன. பலவாகிய போர்க்களிறுக்ளின் கூட்டம் கூட்டமான வரிசைகள் தாமிருந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. போரிடுதற்குரிய இடிமாக