பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

253

எட்டாம் பத்து 353

வேறுபுலம் - வேற்று நாடுக்ள். படர்ந்து - சென்று. பதி - அவர்தம் நாட்டு ஊர்கள். விருந்தின் வாழ்க்கை - புதிதான செல்வம். பெருந்திரு . வழிவழியாக வரும் முன்னேரால் தேடி வைக்கப்பெற்ற பெருஞ்செல்வம். அருஞ் சமம் - வெல்லுதற்கரிய கடும்போர். அருநிலை . தாங்கி நிற்றற்கரியதான நிலை. புகர் - புள்ளி. அருங்கலம் - அரிய அணிகலம். பனிகூரல் - நடுக்கம் கொள்ளல். அணங்கு - தாக்கி வருத்தும் தெய்வம். பாசம் . பேய். ஊழி - வாழ்நாள். உரவர் - அறிவாளர். சினந்து உயிரைக் கவர் தற்கென வந்த பேயானது, அவர் நடுக்கத்தோடிட்ட பலியை ஏற்று, அவரை விட்டு விலகுவதுபோல, நீயும் அவரைக் கொன்றழிக்கச் . சினத்தை யுடையவகு யிருந்தும், அவர் திறைப்பொருளைத் தந்து பணிந்து நிற்க, அவரைப் பொறுத்து, அப் பொருளை ஏற்று அவ்விடம் விட்டு அகன்று போவாய் என்பதாம். அவரது பணிந்து பராவும் இறை தந்துநிற்கும் நிலையைக் கண்டதும், அவருக்கு இரக்கங் கொண்டு சினந்த்ணிவாய் என்பதாம்.

72. உருத்தெழு வெள்ளம் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம் !," - မြှို႕ႏိုင္ငံန္ဟံမ္ဟန္ျမိဳ႕ துர்க்கு : செந்தூக்கு. சொல்லியது: பெருஞ்

சரலின் சூழ்ச்சித்திறனும் வெற்றிச் சிறப்பும்.

(பெயர் விளக்கம் : பல்லுயிரையும் ஒருங்கே கொல்லுங் கருத்துடையதுபோலச்சினந்து எழும் ஊழிப் பெருவெள்ளம் என்று கூறிய சிறப்பால் இப்பெயர் தந்தனர்.)

இoல்பெரு மையின் படைகோள் அஞ்சார் குழாது துணிதல் அல்லது வறிதுடன் காவல் எதிரார் கறுத்தோர் நாடென முன்தினைமுதல்வர்க்கு அம்பினர் உன்றந்து மன்பதை காப்ப அறிவுவலி யுறுத்தும் நன்றறியுள்ளத்துச் சான்ருேர் அன்னன்ே பண்புரு:கு அறியார் மிடம்பேருமெயின்