பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

261

விடோம் பந்து 801

யோர்க்கே வந்தடைவனவாகும்' என்று நீயே அறிவு கூறினே! அவனது கோட்பாட்டினும் வேறுபட்டதான பரந்த இடத் தையுடைய காட்டிற்குச் சென்று தவநெறியில் ஈடுபடுமாறும் நின் தவவொழுக்கச் செவ்வியாலே. எடுத்துக் கூறினை பெரு மானே, அதனையே யானும் வியக்கின்றேன்!

சொற்பொருளும் விளக்கமும் : சாய் நுண்மை: சாய்த லும் ஆம். அறம் - அறல்பட்ட கருமணல். இருங்கூந்தல் - க்ருங்கூந்தல் வேறுபடு திரு. திருவினும் வேருனவோர் திருமகள். நின் வழி . நின் குடிமரபு. வாழியர் வாழும் பாருட்டாக, செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கொடுமணம் . ஒர் ஊர். பட்ட - செய்து கொள்ளப்பட்ட. விண்மாண் - தொழில். வினையாலே மாட்சியமைத்த பந்தர் . ஓர் ஊர். பலர்புகழ் - பலரும் புகழ்தலையுடைய. வரையகம் . 蠶 பக்கம். குறும்பொறை - குறிய பொற்றைப் பகுதிகள். தெரியுநர் . மான்களின் இருப்பிடத்தையும் வகை பையும் தெரிந்தோரான வேடர்கள். சிரறுதல் . சிதறுதல். பொறி - புள்ளி. கவைமரம் - கவறுபட்ட மரக்கொம்பு, கடுக்கும். ஒக்கும். கவலேய-கவறுபட்டிருத்தலேடைய புள்ளி இர3ல். புள்ளிமான். தோல் ஊன் உதிர்த்து - தோலினின்றும் ஊனைப் போக்கி. தீது - குற்றம். திகழ்விடு . ஒளி விடுகின்ற. பாண்டில் - வட்ட் வடிவாக அறுக்கப்பெற்ற தோல்.

மனைவி நல்ல மகனைப் பெறுவதற்கான ஒருவகைத் தெய்வச் சாந்தி முறை இப் பகுதியிற் கூறப் பெற்றுள்ளது.

பருதிபோகிய - வட்டமாக அறுத்துக்கொண்ட புடை. ஒரங்கள். கிளேகட்டி - முத்துக்களையும் அணிகலன்களையும் இனமாகக் கட்டி. எஃகு. சூர்ழை.இரும்பு . இரும்பாலாகிய கருவி. உள்ளமைத்து. உள்ளே கீறியமைத்து. வல்லோன்' அந்தச் சாந்தி செய்தலில் வல்லவன். சூடுநிலை - சூடுதற்கான நிலைமை. சுடர்விடு - ஒளிவிடுகின்ற விசும்பாடு மரபு விசும் பிற் பரந்து. பருந்து ஊறு அளப்ப பருந்து அத்தோலே மாமிசமென்று கருதிக் கைப்பற்றுவதற்கு அடையக் கருத. 'எண்ணியல் முற்றி' என்றது பத்து மாதங்களும் நிறைந்து என்றதாம். ச்ர்றிவு - பேரறிவு: இம்மையறிவும் மறுமையறி அம். புரிந்து அமைந்து. சால்பு. அன்பு, நான், ஒப்புரவு, க்ண்ஞ்ேட்ட்ம்,_வாய்மை முதலிய குணங்களின் நிறைவு. செம்மை . நடுநிலமை. அரசு துறை”கள் படை குடி கூழ்