பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

267

எட்டாம் பந்து 267

கொண்டது, வெளுத்த வெள்ளுடைய்ைச் சூடியது போலத் தோற்றும் என்க. பாங்கு - முறைமை. தெரியல் - மாலை. மணி - செம்மணி. உழவர் - உழுது பயன் கொள்பவர்; அவர் அத்தொழிலைச் செய்யுங்காலத்தேஎதிர்பாராதே கிடைக்கும் செம்மணிகளையும் பெறுவர் என்பதாம்; இது சேரநாட்டின் பலவகைச் செழுமையைக் குறிப்பதாம். יש

77. வென்ருடு துணங்கை !

துறை. உழிஞை அரவம், வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : , செந்தூக்கு.

(பெயர் விளக்கம் : ஊர்களிலே யாடும் துணங்கை போலன்றிப் போர்க்களத்தே பகைவரை வென்று ஆடிய ணங்கை என்ற சிறப்பால், இப் பாட்டு இப்பெயரைப் பற்றது. "பொதுப்படப் படைஎழுச்சி கூறியதனை உழிஞை அரவம் என்றது, அப் படை எழுங்காலத்துக் கோட்டை மதில்மீதிற் போர்குறித்து எழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்' என்பது பழையவுரை.)

எனப்பெரும் படையனே சினப்போர்ப் பொறையன் என்றணி ராயின் ஆறுசெல் வம்பலிர் மன்பதை பெயர அரசுகளத் தொழியக் * கொன்றுதோள் ஒச்சிய வென்ருடு துணங்கை மீபினத் துருண்ட தேயா ஆழியின் 5

பண்ணமை தேரும் மாவ்ம் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்ருே இலனே! கந்துகோள் ஈயாது காழ்பல் முறுக்கி உகக்கும் பருந்தின் கிலத்துகிழல் சாடிச் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்க்ர் 10 ஆபரந் தன்ன செலவின்பல் யானை காண்பல்,அவன் தானை யானே! தெளிவுரை : வழியே செல்லும் புதியோரே! “சினத் தோடு போர்ச்செயலிலே ஈடுபடுவோனை நம் பெருஞ்சேரல்

இரும்பொறை எத்துணேப் பெரும் படையணிகளே உடைய வளுே?' என்று கேட்பீராயின்- * o