பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

293

ஒன்பதாம் பத்து - D99

ஒன்குப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள்வேல் முத்தைத் தம்மொ முன்தில்ா முதல்வர் போல கின்று 5

தீஞ்8ை.7.1980இய திருமா மருங்கின் கோடுபல விரிந்த காடுகாண் கெடுவரைச் இடா உறவின் நாள்மகிழ் இருக்கை o அரசவை பனிய அறம்புரிதுை வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெக் காவின் TQ

உoல்லம் (sராம் கவலையில் நெஞ்சின் கனவிற் பாடிய ல்ேலிசைக் கபிலன் பெற்றாரினும் பலவே.

தெளிவுரை : "நல்ல மரங்கள் நெருக்கமாகச் சேர்ந் துள்ள நாடுகள் பலவற்றையும் வென்று வருவீராச்! பொன்ற்ை செய்யப்பெற்றதும், புனைதல் தொழில் விளங்கு வதுமாகிய பெரிய, பூளுரத்தை உடையவன்; என்ளுேடும் பொருந்தாத ஒரு மேற்கோளையும் கொண்டவன் சோழர் பருமான். அவனை வென்று, அவன் படையினர் நமக்குப் பணிந்து களத்திலே இட்ட வெள்ளிய வேல்களையும் முன்னே காண்டு வருவீர்க்ளாக!' என்று நின் மறவரை நீதானும்

ஏவின.

நின் குலத்து ಳ್ಗಲ್ಲ! செல்வக்கடுங்கோ வாழி யாதனைப் போலவே நீயும் அறநெறிக்கண்ணே நிலைபெற்றன்ை!

இனிய சுவையுடைய நீரால் நிலைத்துள்ள சுனைகளையுடை யதும், சிறந்த வளங்களைக் கொண்ட பக்கமலைச் சாரல்களை யுடையதும், மலையுச்சிகள் பலவாகப் பரந்து கிடப்பதுமான நாடனத்தையும் காணக்கூடிய நெடியவரையிடத்தே யுள்ளது நறவுப் பேரூர். அதனிடத்தே நாள்தோறும் நிகழும் நின் மகிழ்வான கொலுவிருக்கையும் நிகழும். அவ்விடத்தே நின்னைக் காணவந்துள்ளாரான நினக்கு உட்பட்ட குறுநில வரசரும், அவையினரும் நின்னப் பணிந்து நின் தொழில் கேட்டிருப்பர். அவ்விடத்தே, நீயும் அறங்கள் பலவற்றையும் விரும்பிச் செய்திருப்பாய். விளங்கிய மறச்செயல்களை மேற்கொள்ளும் கோட்பாட்டுடனும் இருப்பாய்.

விளங்கிய செவ்விய நாவினையும், இழிவு மிகுதிப்படாத கவலையற்ற நெஞ்சினையும், நல்ல புகழையும் உடையவர் கபிலர் பெருமான். அவர், உண்மை விளங்கச் செல்வக்