பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுக்குக் கடிைதிறப்பு முத்தம்; அந்தக் கலையாலே கட்டழகி கிளியோப் பாத்ரா சாதித்த வெற்றிகளைக் கத்தி யாலே சாதித்தோர் சரித்திரத்தில் எவரு மில்லை மாதர்க்கும் ஆடவர்க்கும் முத்தங் தானே மயல்கடத்தும் சதைப்பாலம் : அம்முத் தத்தை ெேதாடுக்கும் காரணத்தால் வாயே உன்னை நிலவென்பேன் , பிறவுறுப்பை உடுக்க ளென்பேன் ஐம்பொறிகள் கூட்டணியொன் றமைத்துக் கூடி ஆள்கின்ற அரசியல்தான் மக்கள் வாழ்க்கை. ஐம்பெரிய குழுச்களுக்குள் உணவ மைச்சின் அதிகாரம் பெறும் வாயே! பிே ரிந்து வம்புசெய்தால் வங்காளக் கதைதான் சோறு வழங்குதற்கு மேறுத்தால், கிமிர்ந்து கிற்கும் சம்பகப்பூ மூக்கெல்லாம் நெரித்தெ றிந்த - சந்தையாங் கொட்டையைப்போல் அழகி ழக்கும். மின்னுகின்ற பொன்னகையும், காத லன்போல் மெல்லுடலைச் சுற்றிவரும் காஞ்சிப் பட்டும் தன்னிடத்தில் அழகில்லாள் துணைக்க ழைத்துத் தாங்குகின்ற சாதனங்கள் , தன்ன டிக்கே அன்னம்தொய் யில்எழுதக் கண்ட துண்டோ ? ஆட்டமயில் பட்டாடை அணிவ துண்டோ? புன்னகையொன் றல்லாமல் அழகில் லார்போல் பொன்னகையை நீசுமக்கத் துணிவ துண்டோ? வாய் 99