பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பாக் கண்டத்தில் பிரெஞ்சு நாடோ அழகான பூந்தோட்டம் , காமக் கோட்டம் ! பருவத்தைத் தாலாட்டும் தொட்டில் வண்டுப் பணக்கார இளைஞர்க்கோ இன்பக் கட்டில், பருவத்தில் புதுக்கவிதை வடித்துக் காட்டும் பூவையர்கள் நடமாடும் அழகு மேடை. செருக்களத்தில் உயிர்கொடுத்துப் புகழை நாட்டும் சிங்கங்கள் வாழ்கின்ற புரட்சிக் கூடம். பகைப்புலத்தார் பாய்ந்ததஞல் பிரெஞ்சு நாடு பாதிக்கும் மேலாகப் பறிபோ யிற்று பகற்போதில் நிலாக்கூட்டம் வட்டம் போடும் பாரீகப் பொன்னகரும் பறிபோ யிற்று. நகைக்கின்ற நங்கையரின் மடிமீ தேறி காட்டாட்சி செய்துவக்த பிரெஞ்சு மன்னன் புகைக்கூட்டம் பறப்பதுபோல் பறந்தான் ; பட்டுப் புதுப்பெண்போல் சிற்றுாரில் மறைந்து கொண்டான் ஒளிந்திருந்த மாமன்னன் எதிரில் ஓர் நாள் ஒளிமின்னல் போலொருத்தி வந்து கின்ருள். 'பளிங்கிற்கு மகளாகப் பிறந்த பெண்ணே ! பார்ப்பதற்கா எனவிரும்பி ஓடி வந்தாய்? கிளிப்பேச்சை மிழற்றிவிடு; மாளி கைக்குள் கின்னரத்தை உறைநீக்கி வைத்து வந்தேன் ; விளையாட வேண்டுமினி அதன் நரம்பை விரலாலே தடவுதற்குத் துடிக்கின் றேன்.நான். நெருப்பில் வெந்த கிலா 57