பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

திருநூற்றந்தாதி மூலமும் உரையும்.

சொல்லார் பிறர்க்கிதஞ் குழார் தமக்காண் சூழ்பொருண்மேற்
கில்லார்* நசைவிடக் கேளார் திருவறங் கேள்வியினுங்
கொல்லா வதத்தெங்கள் கொற்றவன் கூறிய நற்றவத்தே
நில்லார் கிரயத்து நிற்பா னிருக்கின்ற நீசர்களே.

இ-ள், கேள்வியினுங் கொல்லாவிாகக்கையுடைய கொற்றவன் கூறி. கற்றவக்கே நில்லாாய்க் கொல்வதே துணிந்து நாகத்தே கித்கின்ற சோாமவர் பிறர்க்கு இகஞ்சொல்லார்; தமக்கும் அசண் விசாரியார்; காங் தேடப்பட்ட பொருண்மேலேயுள்ள பற்றவிடமாட்டார்; அப்பற்றுவிட ஜிகசர்மங் கேளார்; னெ-நு. -- பிறர்க்கி கஞ்சொல்வர், தமக்கும் அாண்விசாரிப்பர், அறங்கேட்பர் கல் லோாாகலாலே, அச்செயல் வீட்டுநெறிக்கு விளக்கென்பது இதனம் கூறியதாம், இதனுட் கேள்வியினுங் கொல்லாவி சதம் என்பதல்ை கொல்வதே அணிந்து என்று வருவித்துாைக்கப்பட்டது. உயிர்மேல் அன்பிலசாகலாலே இகஞ்சொல்ல. ரென்றும், பொறிவேட்கையாாகலாலே கலக் காண்குழாசென்றும், கெச்ெ கிற பற்றுவிடா சாதலாலே கேளாசென்றும், சித்திரத்திலுருவுஞ் சிதைத் லாகாது’ என்பது அறநூலாதலாம் கேன்வியினுங் கொல்லா வதத்தது என்றுக் கூறிஞர். மாவ1ற் செய்த கோழியாலுங் கொலை வந்தது tயசோதாசரிதையிற் காண்க. சூழ்தல்-விசாரித்தல். சை-ஆசை. கேள்வி-வார்க்கை. (తాe.) _ - -- -

  • கில் என்பது வலியுணர்த்துவதோர் இடைச்சொல். இது வினையாய்க் கிம்பன், கில்லேன் என வருகல்போல, ஈண்டும் இல்லார் என வந்தது. சூழ் பொருண்மேல் கசைவிடக்கில்லார், சூழ்பொருண்மேல் சைவிடத் திருவறங் கேளார் என இயைத்துாைக்க, கசைவிடக்கில்லார்-பற்றுவிடமாட்டார் என்ற வா. நன்மையினை வல்லேனென்று செய்திலன்; தீமையினை மாட்டேனென்று தவிர்க்கிலன்; என்னும் பொருளில் 'இற்பன் கில்லேனென் றிலன்’ (திருவாய் மொழி-ங் உசு) எனப் பெரியார் பணித்தவாற்ருன் இதனை அறிக.

t யசோ தான் அவங்கிநாட்டு உஞ்சையினிசகர்க்கணிருந்த ஒாாசன்; மா விகுந் கோழியுரு னைந்து, அகனக் காளிக்குப் பலிகொடுத்ததனுல் இவனும், 'இவனை இதுபுரிக்வென்று த்ாண்டியகளுல் இவன்தாய் சக்தி மதியும் கொலை யுண்டு பின்னரும் பல இழிபிறப்பெய்தி அப்பிறப்புக்கடோறும் கொல்லப்பட் ழென்றனர் என்பதனை இச்சரிதை விளித்துணர்த்தும். இது தமிழில் முந்நூற் மிருபது செய்யுட்களால் ஒருதுெகாப்பியமாக முன்னமே பாடப்பட்டுள்ளது. இதி யசோகாகாவியம் எனப்படும். இதன் பாடலிம் சில புறத்தி சட்டுநூலுட் கோக் கப்பட்டுள்ளன. இற்றைக்கு முப்பத்தைக்தி வருடன்கட்குமுன் சரியம்புத்துனர்ப் பாகு பலி நயினுால் இஃது அச்சிடப்பட்டுள்ளது .