பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 இம் மூன்றிற்கும் புகழ்ச்சிப்பாடலும் பாடின வனென்றும், இத்தகைய குண்விசேடங்களுடைமையால் நல்லிசைப் புலவராகிய ஒளவையாற் புகழப்பட்டவனென்றும், அந்நிகண்டின் தொகுதியிறுதிக் கட்டுரைகள் கூறுகின்றன. புறநானூற்றில் 385-ஆம் பாடலாகிய வெள்ளி தோன்றிய' என்னும் பாட்டுக் கல்லாடர்ை இச் சேந்தனைப் |கழ்ந்து கூறியதாம். இவற்ருல் திவாகாம் சங்க காலத்தே தான்றிய பெருமையுடையதென்பது ஐயமின்றிப் போதரும். வேறு நிதமாகச் சொல்லின், இற்றைக்கு 1800-வருவடிங்கட்கு முந்தியது rன்னலாம். --" இனி, திவாகரத்துள்ளே புகுந்தாராயின், அதிற் பிற்கால வழக்கான்றும் காணமுடியாதென்பது திண்ணம். பிற்பட்ட நிகண்டுகளிற் பால, தமிழ்வள்ளலார் எழுவர் பெயர் இதிற் குறிக்கப்படவில்லை. இதன் காரணத்தை அறிதல் எளிது. அவ்வெழுவரும் திவாகாம் |சய்யப்பட்ட காலத்தும் அதன் பின்னரும் விளங்கிய வராதலின், இந் நிகண்டுடையார் அவரை வரையறுத்துத் தொகைகோடல் முடியா:ன்ருே? பின் வந்த பிங்கலர் முதலியோர்க்காயின், அவ்வாறு செய்தல் அமையும். இவ்வாறே பின்வந்தவராகிய குமணனையும் நல்லியக் காடனையும் பாடிய புலவர்கள் அவ்வேழு வள்ளல்களையுஞ் சுட்டித் தாகை கொண்டமை காண்க. இனி, பல்லவரென்னுஞ் சொல்வழக்கம் வாகரர்க்குத் தெரிய வராதது. பிந்திய நிகண்டுகளில் அது காணப்டும். ஆல்ை சாளுக்கிய வரசரைப் பற்றித் திவாகரம் கூறுகின்றது. |வர் வேள் புலவரசர் என்று குறிக்கப்பட்டுள்ளார். வேள்புலம் என்பது ப்போது பம்பாய் மாகாணத்தைச் சார்ந்த ஒரு பகுதியென்பதும் பிற ாளுக்கிய வரலாறுகளும் முன்னரே என்னல் விளக்கப்பட்டுள்ளன. விவசரர் வராகத்துவசம் உடையவரென்பது, திவாகரத்தில், "கேழல் வள்புல வரசர் கொடியே என வருவதல்ை தெரிகின்றது. பிற்பட்ட ாளுக்கிய சாஸனங்களில், 'பாலித்துவசம்’ என்பதன்றி இவர்க்கு ராகக் கொடி காணப்படவில்லையாயினும் வராக முத்திரை அவற்றிற் புறப்படுகிறது. பாலித்துவசமும், பிந்திய சாளுக்கர் கொண்டதேயன்றி ழைய சாளுக்கியரதன்மை சாஸனத்தாலே அறியப்படுவதால், அப் ழையவர்க்கு, முத்திரைபோலக் கொடியும் பன்றி வரைந்ததாகவே , ருக்கலாமன்ருே! இனி, பூழியன் என்னும் பெயர்,பாண்டியனுக்கின்றி, சரைெருவனுக்கே திவாகரத்திற் காணப்படுகிறது. சங்கநூல் முழுது ந் தடினும் இவ்வாறே அதனைக் காணலாம். பதிற்றுப் பத்துப் பதிக

  • புறம் - 158; சிறுபாற்ைறுப்படை.