பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 3. சூடாமணி நிகண்டு இனி, இப் பிங்கலந்தையைக் காலத்தாலடுத்துக் கூறற்குரியது 9. நிகண்டு. இது வீரை மண்டல புருடர் என்னும் ஜைனரால் இயற்றப்பட்டது. இவர் ஆசிரியர் திருநறுங்குன்றை-குணபத்திராரியர் என்பவர். மண்டல புருடர் கிருஷ்ணராயர் காலத்தவ:ன்பது கிருட்டிணராயன் கைபோற் கொடை மடமென்ப தம்ம இரையாது கொடுத்தலாமே எனக் கூறுதலால் வெளியாகிறது. இந்நீண்டுடையாரே அருகத் தேவர்க்குப் புராணமொன்றும் இயற்றி. இருந்தார் என்பது பாம்பிரத்தாலும், தொகுதியிறுதித் தற்சிறப்புப் இடலாலும் அறியப்படும். இனித் தஞ்சைத் தமிழகம்’ என்னும் பத்திரிகையிலே பூஞரீமத்புசாமி சாஸ்திரி அவர்கள், ; ஒருங்குள பொருளு மோர்ந்திட் டுரைத்தனன் விருத்தந் தன்னில் இருந்தவை நல்லோர்குற்ற மியம்பிடா ரென்ப தெண்ணித் :திருந்திய கமல வூர்தி திருப்புகழ்ப் புராணஞ் செய்தோன் பரந்த சீர்க் குணபத்ரன்ருள் பணிந்த மண் டலவன்ருனே iனும் பாடலில், திருப்புகழ்ப் புராணஞ் செய்தோன் என்னும் சேடனத்தைக் குணபத்திர’னுக்கேற்றி மகாபுராணத்தின் பிற்பாககிய உத்தரபுராணத்தைச் செய்தவரும் இரட்டவரசனுகிய அமோக ஷேன் காலத்தவருமாகிய குணபத்திராசரியரே மண்டல புருடர் சிரியரென்றும். அதல்ை இந் நிகண்டின் காலம் இற்றைக்கு 1000 ருஷத்துக்கு முற்பட்டதாகல் வேண்டுமென்றும் எழுதியிருக்கிருர்கள். வர்கள் ஆராய்ச்சி உண்மையிற் புகழத் தக்கதாயினும் சில விஷகள் எமக்கு ஐயந் தருகின்றன. சூடாமணி நிகண்டுப் பாயிரத்திலே ால்லொடு பொருளுனர்ந்தோன்’ என்னுங் கலிமுதலாக "செகனும் பளிங்குமா ட’’ என்னுங் கவியீருக மண்டல புருடராசியராகிய சுபத்திரர் புகழப்பட்டிருத்தலும் அவற்றுக்கு அடுத்த கலியிரண்அம் மண்டல புருடர் கூறப்படுதலும் நோக்குவார்க்கு நன்கு புலப்ம். இவற்றில் பிற்கூறியதிற்ருன் "திருந்திய கமல ஆர்தி திருப்புகழ்ப் ாணஞ் செய்தோன், பரந்த சீர்க்குனபத்ரன்ருள் பணிந்த மண்டல iருனே' எனப் புராணச் செய்தி வருகிறது.