பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இங்கே கூறிய 'திருப்புகழ்ப் புராணஞ் செய்தோன்- என்பது உத்தரமகா புராணஞ் செய்த குணபத்திராாயின், அவரைப் பற்றிா பாடலிற் கூறும் விசேடனங்களோடு முக்கியமான இவ்விஷயமும் சேர்க்கப்படுவது முறையன்ருே? மண்டல புருடரைப் புகழுமிடத்து ஐயத்துக்கிடமான நிலையில், அத்தொடர் வைக்கப்பட நியாயமில் ஆல: ஆதலால், 'திருப்புகழ்ப்புராணஞ் செய்தோன்” என்பது மண்டல. வனுக்குக் கூறப்பட்ட அடையாகக் கொள்வதே நேரானதாம் சாஸ்திரிகள் சூடாமணி நிகண்டைப் பற்றி எழுதியதற்கு முன்டே வெளிவந்த மணிமேகலைப் பதிப்பில், மஹாமஹோபாத்தியசய-பூரீ. சாமிநாதையரவர்கள் "இந் நூலாசிரியர் சைந மதத்தினரும் பெரு. மண்டுர் என்கிற வீரபுரத்திலிருந்தவரும் அருக திேவன் சரித்திரத்தைப் புராணமாகச் செய்தவருமாகிய மண்டல புருட ரென்பவர். (பக்கம் 390) என்றெழுதியிருத்தலால், அத் தொடர்க்கு அவர்கள் கொண்ட கருத்தும் நான் கூறியதேயாதல் காண்க. அன்றியும் சூடாமணி வாக்கையும் போக்கையும் நோக்கும்போது, சாஸ்திரிகள் கூறியபடி, அவ்வளவு பழங்காலத்துக்கு அஃதுரியதா என்ற ஐயம் தமிழறிஞர்க்குத் தோன்ரு மலிராது. ஆயினும் குணபத்திராசாரியர் வேறு யாவர்? என்னுங்கேள்வி இங்கேயுண்டாகலாம். விஜய நகர ராயர் காலத்தில் அப்பெயர் தரித்த ஒருவர் இருந்திருத்தல் கூடாதென்பதற்கு நியாயமில்லை. அன்றே, அமோகவர்வடின் காலத்துக் குணபத்திரர் தமிழ்நாட்டவரே. என்பதற்கேனும் ஆதாரம் உண்டா? இவ்வாறு, குணபத்திரர் இருவராகவேண்டுமென்று நான் கூறுவது சிறிதும் ஆதரவற்ற விதண்டையன்று. சென்னை ராசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையில், (Government Oriental Manuscript Library) "யதிதர்மம் சாவகதர்மம்' என்ருெரு பிரதியுள்ளது. இதில் ஜைன மத விவடியங் களும் வரலாறுகளும் பரக்க எழுதப்பட்டுள்ளன. முழுதும் வசன. கடையில் அமைந்த இக்கிரந்தம் சிறந்தபண்டிதரால்எழுதப்பட்டதாகத் தெரியவில்லையாயினும், தம் சொந்த மத வரலாறுகளை. நன்கறிந்த ஜைனரொருவரால் இஃது எழுதப்பட்டதென்று நிச்சயமாய் நம்பலாம். இதில் “பண்டிதர்வயனம்’ என்பதன் கீழ், குணப்பத்திராசாரியர் என்பவர் ஐந்நூற்றுச் சில்லறை வருடிைங்கட்கு முன் விஷ்ணு தேவராயர் காலத்தில், ஜைன மார்க்கத்திலே நடந்த சில மாறுபாடுகளை நீக்கி அதைக் காத்தற்காகப் பண்டிதர்களை நியமித்தார் என்னும்

  • கிருஷ்ணதேவராயர் என்பது இன்டுெ பிறழ்ந்தது போலும்