பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

ாருவர். பிற்காலத்து ராயர் நாளில் தென்னுட்டிலே விளங்கின. என்று தெரியவருதலால், இரட்டவரசனகிய அமோகவர்வடின்
லத்தவரை மண்டல புருடர் ஆசிரியராகக் கொள்ன வேண்டிய வசியமி ல்லையென்றே தோற்றுகிறது.

துவடியங் கூறப்பட்டுள்ளது. இதல்ை, குணபத்திராசாரியர் என்பவ. இனி, சோதிட நூலாகிய 'சூடாமணி உள்ளமுடையான்’ இயற்றியவர் இம்மண்டல புருடரேயென்பது அந்நூற்பதிப்பிலும், - சிலரெழுத்துக்களிலுங் காணப்படுகிறது. இவ்வாறு றியதற்குக் காரணம்:- சூடாமணி’ என்னும் விசேடணம், ஆண் டுக்கும் உள்ளமுடையானுக்கும் ஒப்ப அமைந்திருத்தலே |ாலும்! அவ்வுள்ளமுடையானுரலாசிரியர், கடவூராயரின் திருக்நாட்டி நம்பி என்பது அந் நூலிறுதிச் செய்யுளால் நன்கறியப்ഖങ്ങ அன்னேர் பார்த்திலர். செந்தமிழ்” முதற்ருெகுதி 469ஆம் கத்தும் அவ்வாசிரியர் வரலாறு காண்க. து. ச): - 4. உரிச் சொல் இனிவரும் நிகண்டுகளைக் காலத்தால் ஒருமுறை பெறும்படி வப்பதில் சிறிது இடர்ப்பாடுண்டாயினும், எல்லாவற்றுக்கும் திய ஆசிரிய நிகண்டுடையார் நமக்கு ஒரு வழி காட்டியுள்ளார். ந்நிகண்டுப் பாயிரத்திலே, முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுசீள் முந்துகாங் கயனுரிச் சொல் முறைபெறு கயாகரம் பகருமக ராதியிவை முற்று மொன்ருத் திரட்டி.” என, நிகண்டுகளின் வரிசை கூறப்பட்ட அடிகள் வருகின்றன. முறைப்படியே, சூடாமணியை யடுத்து உரிச்சொனிகண்டைக்ரலாம் . இவ்வாறு உரிச்சொனிகண்டைப் -- பிற்காலத்ததென்று ாள்வதற்குச் சிறந்த காரணமொன்றும் உண்டு. வணங்கற் ாருளில் சலாஞ் செய்தல் என்னும் சொல்வழக்கம் நம் நாட்டில் ங்கத் தொடங்கியது துருக்கராட்சிக்குப் பிந்தியகாலத்தே என்பது வருக்குந் தோன்றத்தக்கது. இச் சொல்வழக்கு பிங்கலந்தை நிகண்டுகளில் காணக்கிடையாதாயினும், உரிச்சொ |ண்டில்,