பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பன்னிரு திருமுறை வரலாறு


'ஆடிய்ை நறுநெய்யொடு பால் தயிர் என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். இத்திருப்பதிகத்தில்,

நீலத்தார் கரியமிடற்றர் நல்ல நெற்றி மேலுற்ற

கண்ணினர் பற்று சூலத்தார் சுடலைப்பொடி நீறணி வார்சடையார் சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலஞ் சேர்தலாற் கழற்

சேவடி கைதொழக்

கோலத்தா யருளா யுன காரணங் கூறுதுமே:

என வரும் பாடலில் தாம் தில்லேவாழ்ந்தணர் களைச் சிவகண நாதர்களாகக் கண்ட காட்சியினைப் பிள்ளே யார் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆளுடையபிள்ளே யாரைப் பணிந்து அடியனேன் பதிமுதலாக வெள் ளாற்றின் கரையிலுள்ள திருக்கோயில்களைப் பணிந் திடவேண்டும் ' என வேண்டப் பிள்ளே யாரும் அதற். கிசைந்து அடியார் குழுவுடன் தில்லையிலிருந்து மேற் குத்திசை நோக்கிப் புறப்பட்டுத் திருவெருக்கத்தம் புலியூரின் எல்லேயையடைந்தருளினர். அந் நிலேயில் நீலகண்ட யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரை வணங்கி இப்பதி அடியனேன் பதி' என் ருர். அதுகேட்டு மகிழ்ந்த பிள்ளே யார் ஐயர், நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தது’ எனச் சிறப்புரைத் தருளித் திருக்கோயிலுட்புக்கு இறைவனே வணங்கிச் செழுந்தமிழ்ப் பதிகம் பாடிப் போற்றினர்.

முத்துச்சிவிகை, குடை, சின்னம் பெறுதல்,

அங்கிருந்து புறப்பட்டுத் திருமுதுகுன்றம், திருப் பெண்ணுகடம் ஆகிய தலங்களே வணங்கித் தமிழ் பாடித் திருநெல்வாயிலரத்துறையை நோக்கிப் புறப் பட்டார். இதற்கு முன்னெல்லாம் வழிநடையிளேப்பு நீங்க ஒவ்வொரு சமயம் தம் தந்தையார் தோளின் மேல் அமர்ந்துசெல்லும் பழக்கமுடைய ஞானசம்பந்தப்