பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பன்னிரு திருமுறை வரலாறு


விடை பெற்றுச் சிவிகைமீதமர்ந்து உறவினரும் அடி பவரும் புடைசூழத் திருநல்லூரையடைந்தார். சிவி கையினின்றும் இறங்கிப் பெருமணம்’ என்னுந் திருக் கே! யிவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானப் பணிந்து போற்றினர். திருமணக் கோலம் புனேந் தருள வேண்டுமென அன்பர்கள் விண்ணப்பஞ் செய் தனர். அதற்கு இசைந்த பிள்ளையார், கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்திற்போந்து திருமஞ் சனமாடி வெண்பட்டுடுத்துத் திருநீற்றினே நிறையப் பூசி இறைவனது திருவடையாள மாலே யினை யணிந்து திருமணக்கோலங் கொண்டருளினர். இ ங் ங் ன ம் வதுவைக் கோலம் புனேந்த பிள்ளேயார், அடியவர்கள் புடைசூழச் சிவிகை மீதமர்ந்து மங்கலவாத்தியம் முழங்க, மறையவர்கள் மறைமுழக்கஞ் செய்ய, மகளிர் மணப்பொருள்களேயேந்தி யெதிர் கொள்ளத் திரு மனப்பந்தர் முன் சார்ந்து சிவிகையியை விட்டு இறங்கிச் சென்று மணப்பந்தரில் இடப்பெற்ற பொற் பீடத்தில் அமர்ந்தருளினர் நம்பாண்டார் நம்பி, தம் மனேவியாருடன் திருஞானசம்பந்தர் திரு வடி களேத் தூய நீரால் விளக்கி அந் நன்னிரையுட் கொண்டு சுற்றத்தார் மேலும் தெளித்தனர்; ஆளுடைய பிள்ளேயார் கையில் மங்கலநன்னிர் சொரிந்து யான் பெற்ற அரு நிதிப்பாவையாரை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்’ என உறுதி கூறினர். மங்கலமகளிர் மணமகளே அழைத்துவந்து ஞான சம்பந்தரது வலப்பக்கத்தில் அமர ச்செய்தனர். திருநீலநக்க நாயனுர், திருஞானசம்பந்தர் திருமுன் பிருந்து சிவபெருமானேயிறைஞ்சி வேதவிதிப்படி திரு மணச்சடங்குகளே நிகழ்த்திவைத்தார். ஞானசம்பந்தர் வெண்பொரியினேத் துரவித் தீவலம்வருதலாகிய சடங் கினை நிறைவேற்றும் நிலேயில். மணமகளது மலர்க்கை யைப்பற்றி விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த் தவரே யென்னுந் தெளிவுடைய சிந்தையராய், மந் திரமுறையால் வளர்த்த எரியினே வலம் வருபவர், "இருவினைக்கு வித்தாகிய இந்த இல்வாழ்க்கை வந்து