பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

8

7

திருநாவுக்கரசர் வரலாறு

'பெருகுவித் தென் பாவத்தைப் பண்டெலாங்

குண்டர்கள்தஞ் சொல்லேகேட்டு, உருகுவித்து’

எனவும் அவர் சமண மதத்தை விட்டு நீங்கித் திருநா வுக்கரசராய் விளங்கியபோது கூறிய வாய்மொழிகளால் இனிது விளங்கும்.தாம் குண்டர் குழுவிற் சேர்ந்திருந்த காலத்திற் சமண சமயத்துறவிகளாகிய அமணர்களே யாதரித்து அவர் பொருட்டுப் பெரும்பொருளேயும் காலத்தையும் வீணே செலவிட்ட தன்மையினேயும் குண்டர் குழுவினின்றும் தம்மைப் பிரித்து ஆட் கொண்ட பேரருளாள ன் முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமானே என்பதனேயும்,

'குண்டாக்க ஞயுழன்று கையிலுண்டு

குவிமுலேயாள் தம்முன்னே நானமின்றி உண்டியுகந்து ஆமனே நின்ருர் சொற்கேட்டு

உடனுகி யுழிதந்தேன்?

எனவும்,

'பல்லுரைச் சமண ரோடே பலபல காலமெல்லாஞ் சொல்லிய செலவு செய்தேன்?

எனவும்,

துறவியென் நவமதோரேன் சொல்லிய செலவு செய்து உறவினுல் அமணரோடும் உணர்விலேன்'

எனவும்,

  • குண்டுபட்ட குற்றந் தவிர்த்தென்னேயாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனே'

எனவும்,

"குண்டரொடு பிறித்தெனேயன்ட் கொண்டார்’

எனவும் வரும் தொடர்களால் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். இங்ங்னம் தேவாரப்பதிகங்களிற் காணப்