பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 2 : :

நனேந்தனேய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானர் நல்ல வாறே.

என வரும் திருத்தாண்டகச் செந்தமிழ்மாலே பாடிப் பரவிப் போற்றினர். திரு நாவுக்கரசரடிகள் இத் திருப் பதிகத்தில் அமைந்த திருப்பாடல்களின் இறுதி தோறும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமாளுர் நல்லவாறே எனத் திருநல்லூரிற் சிவபெருமான் தம் சென்னிமிசைத் திருவடி சூட்டி யருளிய அற்புத நிகழ்ச்சியை நினைந்துருகிப் போற்றி யுள்ள மை காண லாம். இவ்வருள் நிகழ்ச்சியை, நெற்றவன் நல்லூர்ச்சிவன் திருப்பாதம்தன் சென்னிவைககப் பெற்றவன்' என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியுள் நம்பி யாண்டார் நம்பி குறித்துள்ளமை இவண் தினக்கத் தகுவதாகும்.

விடந்தீர்த்தல்

சிவபெருமானல் திருவடி சூட்டப்பெற்ற திருநாவுக் கரசர், நல்லூரில் தங்கியிருக்கும் நாட்களில் கருகா ஆர் , ஆவூர், பாலேத்துறை முத விய தலங்களைப் பணிந்து போற்றினர். பின்பு நல்லூரினின்றும் புறப் பட்டுத் திருப்பழனப் பெருமான வணங்கி அருகே யுள்ள தலங்களே யிறைஞ்சவெண்ணித் திங்களுரின் வழியாகச் சென்றர். அப்பொழுது வழியிடையே அமைந்த தண்ணிர்ப்பந்த ரை ய ைட ந் த ர். அதன் கண் 'திருநாவுக்கரசர் தண்ணிர்ப்பந்தர்' என எழுதப்பெற்றிருத்தலேக் கண்டார். இத் தன் னிர்ப்பந்தரை இப்பெயருடன் இங்கு அமைத்தவர் யார்’ என அங்குள்ளவர்களே நோக்கி வினவினர். அது கேட்டு அங்கு உள்ளவர்கள் இத்தண்ணிர்ப்பந்த ருடன் இவ்விடத்து எங்கும் உள அறச்சாலைகள், கிணறு, குளம், இளமரச்சோலே முதலிய எல்லாவற்றையும் அந்