பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 497

திருக்குறுந்தொகை இதே யாப்பினதென்பதும் இதற்கு மூல இலக்கியமாக அமைந்தன சிலப்பதிகாரத்தில்

  • நாக நாறு நரந்தை நிரந்தன . என்பது முதலாக வரும் வேட்டுவ வரிப்பாடல்கள் என்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. யாப்பு 3.

மண்ணது வுண்டரி மலரோன் காணு த னன தானன தனகு தா ன. என வருவது 109-ஆம் பதிகம். இதன் கண் தானன? என்பது தனதன ஆதலும் ஒரோவழித் தானை' "தான ைஆதலும், தனணு தானு என்பது தான தான ஆதலும் பொருந்தும்.

யாப்பு 4.

வரம தேகொளா வுரம தேசெயும் புரமெ ரித்தவன் பிரடி 岳的L器町岛 தரன மைமே பரவு வார்கள் சீர் விரவு நீள்புவியே. என்பது,

தனன தானளு தண்ன தான ைதனன தானணு தனன

தானகு தனன தானஞ தனன தான ளு தண்ன தான தகு.

என ஈரடியாய் வரும். முதலடியில் தனன தான ’ை என்பது நான்கு முறையும் இரண்டாமடியில் இரண்டு முறையும் வந்து அதன் பின் தன ன தானதனு’ என முடி வது இவ்யாப்பு விகற்பமாகும். இதன் கண் தனன’ என்பது தான ஆதலும் பொருந்தும். 110, 1 11-ஆம் பதிகங்கள் ஒரே நீர்மைய. மேற்காட்டிய யாப்பினின் றும் இரண்டாமடி சிறிது வேறுபட்டு வருவது, பரசு பாணியர் பாடல் வீணேயர் பட்டி னத்துறை பல்லவ

னிச்சரத் தரசு பேணி நின்ருர் - இவர் - தன்மை அறிவாரார்.

என்னும் 1 12-ஆம் பதிகமாகும். இதன் ஈற்றடி,