பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 533

என வருவது 41-ஆம் பதிகமாகும்.

பாப்பு 3

எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தமோ டேலமில வங்கந்தக் கோலமிஞ்சி தனளுதன. தானன தானளு தானதன தானை

தானதா.ை

என வருவது 42-ஆம் பதிகம். இது, நான்காம் திருமுறையிற் கொல்லிப்பண்ணுக்குரிய 'கூற்ருயின’ என்ற பதிகத்தின் யாப்பின ஒத்திருத்தல் காணலாம்.

யாப்பு 4.

நஞ்சி யிடையின்று த அ யென் றும்மை நச்சுவார்

தான தனதான தான ளு தான தாண்கு என வருவது 48-ஆம் பதிகம். இக்கட்டளையடியின,

தானன தானன தானன தான தானணு

எனவும்,

தனதன தானன தான தானன தானணு

எனவும்,

தாலான தானன தான தான தனதஞ. எனவும் பிரித்திசைக்கும்படி இப்பதிகப் பாடல்கள் அமைந்துள்ளன. 48.45-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. கொல்லிப்பதிகங்களுக்கு மூன்று கட்டளைகள் எனவே அவற்றுடன் தொடர்புடைய கொல்லிக் கெளவாணப் பதிகங்களின் கட்டளைகளும் மூன்றெனக் கொள்ளுதல் பொருந்தும். மேற்காட்டிய யாப்பு விகற்பங்களுள் 1, 2-ஆம் வி க ற் பங் கள் இரு வேறு கட்டளைகளாகவும் 3, 4-ஆம் விகற்பங்கள் இரண்டும் ஒசை யொப்புமை பற்றி ஒரு கட்டளே யாகவும் கொள்ளுதல் பொருந்தும்.