பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 737

9. பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளயே’ எ ன் பர் சம்பந்தர். (2.53-7)

பொய்யடிமை இல்லாத பு ல வ ர் க் கு ம் அடியேன் (7-39-7) என்ருர் சுந்திரர்,

10. வானே க்காவில் வெண்மதிமல்கு புல் கு வார்சடைத்

தேனே க்காவ லின்மொழித் தேவியாக மாயின,ன் ஆனக்காவி லண்ணலை அபயமாக வாழ்பவர் ஏனேக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லேயே’

[3-5 i-1}

என வரும் சம்பந்தர் பாடலே அடி யொற்றியது,

தேனேக்கா டில் கொண்டுவிண்ட கொன்றைச்

செழுந்தாராய் வானேக்காவல் கொண்டு நின்ரு ஜியா நெறியானே ஆனேக் காவி லரனே பரனே அண்ணு மலையானே ஊனக்காவல் கைவிட்டுன்னே யுகப்பா ருணர்வாரே'

{7-47-7]

என வரும் சுந்தரர் திருப்பாட்டு. இவ்வாறே சம்பந்தர் பதிகத்தில் தாரமாய என்ற முதற்குறிப்புடைய மூன்ரும் பாட்டும், சுந்தரர் பதிகத்தின் ஏழாம் பாட்டும் ஒத்திருத்தல் உணர்க.

11. ஒவு நாளும் உணர்வொழியு நாளென் றுளங் கொள்ளவே (2.115.4) என்பது சம்பந்தர் வாய் மொழி.

ஒவு நா ளுணர்வழியுதா ளுயிர்போகுநா ளுயர்பாடைமேல் காவுகா ரிவை யென்றலாற் கருதேன் ? [7-48-3]

என்பது சுந்தரர் வாக்கு.

12. எல்லையில் புகழெந்தை (2 - 107 - 5) என்ருர் சம்பந்தர்.